Friday , October 19 2018
Home / Tag Archives: பியார் பிரேமா காதல்

Tag Archives: பியார் பிரேமா காதல்

பிக் பாஸ் தமிழ் 2: ரைசாவை கல்யாணம் பண்ணிக்க விரும்பும் சென்ராயன்!

ரைசாவை

பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள ரைசாவை கல்யாணம் செய்துக் கொள்ள சென்ராயன் விருப்பம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ரிலீசான ‘பியார் பிரேமா காதல்’ படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். இப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்கள் என்பதால், இவர்களது வருகை கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. மிஸ்டர் …

Read More »

அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பாகவே வரும் பியார் பிரேமா காதல்

அறிவிக்கப்பட்ட நாளுக்கு

காதல், ரசிகர்களுக்கு விருந்து வைக்க, அதன் முன்னறிவிக்கப்பட்ட நாளை விட முன்னதாகவே வருகிறது. இந்த காலகட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான பியார் பிரேமா காதல், முன்பே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியே உலகமெங்கும் வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையோடு அலங்கரிக்கப்பட்ட அழகிய காட்சியமைப்புகள், ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. யுவன் ரசிகர்களின் தவிர்க்க முடியாத காத்திருப்புக்கு, …

Read More »