Breaking News
Home / Tag Archives: பிரதமர்

Tag Archives: பிரதமர்

’20’ ஐ நிறைவேற்றுவதில் ஜே.வி.பியினர் கங்கணம்! – நாளை பிரதமருடன் முக்கிய பேச்சு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு நடத்தவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறும் என்றும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி ஆகிய எம்.பிக்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் ஜே.வி.பியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அரசமைப்பின் …

Read More »

மைத்திரி – ரணில் – மஹிந்த இணைந்து தமிழர்களுக்குத் தீர்வைத் தரவேண்டும்! – சித்தார்த்தன் கோரிக்கை

“நீண்ட காலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே இந்த நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். கோப்பாய் பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்தக் கட்டடத்தைப் …

Read More »

நரேந்திர மோடி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை

கருணாஸ்

தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை பாரத பிரதமர் நரேந்திரமோடி சேதப்பகுதியை வந்து பார்வையிடவில்லை என்றும், இடைக்கால நிவாரண நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்கள் கூட யாரும் கஜா புயல் பகுதிக்கு செல்லவில்லை என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பை பிரதமர் இன்னும் பார்வையிடாதது குறித்து கருத்து …

Read More »

மோசடி மூலம் ஆளவே முடியாது!

“பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும் மோசடியும் ஆளும் உரிமையைத் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சபையில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை …

Read More »

மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே?

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வரும் நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இலங்கை பிரதமராக இருந்த ரணிலை திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார். ஆனால் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் …

Read More »

இலங்கையுள் விளையாடும் பணநாயகம்….

இலங்கை அதிபரால் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சே தனது பெரும்பாண்மையை நிரூபிக்க ரனில் ஆதரவு எம்.பி.க்களிடம் குதிரை பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேனா. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை எம்.பிக்களின் ஆதரவு ரனிலுக்கே இருப்பதால் நாடாளுமன்றத்தை …

Read More »

அரசமைப்புக்கு முரணாக செயற்படாதீர்! ஐ.நா. செயலர்

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்ததன் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு சர்வதேச ரீதியில் உக்கிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்பட்டு அரசமைப்பின் பிரகாரம் செயற்பாடுகள் இடம்பெறவேண்டுமென இந்த உரையாடலின்போது ஐ.நா.செயலர் கேட்டுக்கொண்டார் என அறியமுடிகின்றது.

Read More »

ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் என சாபாநாயகர் அங்கீகாரம்:

இலங்கைக்கு இன்னும் நான்தான் பிரதமர் என்றும் அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபர் உள்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருந்த நிலையில் இப்போதைய நிலவரப்படி இன்று பிற்பகல் வேளையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரூ ஜெயசூர்யா, ரணில் விக்கிரமசிங்கை பிரதமராக அங்கீகரித்து தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருகிறார். கடந்த இரு நாட்களில் இலங்கையில் நடந்த அரசியல் விவரம் பின்வருமாறு: …

Read More »

அதிபரை விட பிரதமருக்கே அதிகாரம் அதிகம்

இலங்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று திடீரென அந்நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். இது இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அதிபர் சிறிசேனா தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்று …

Read More »

சதுரங்க ஆட்டம் ஆரம்பம்! நானே பிரதமர்!

அரசமைப்பின் பிரகாரம் நானே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்கதவால் வந்து ஜனாதிபதி முன்னிலையில் இன்றிரவு பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தத் திருட்டுத்தனத்துக்கு சட்ட வரம்புகளுக்கமைய நான் முடிவு கட்டுவேன்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார் அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றமை …

Read More »