Breaking News
Home / Tag Archives: பிரபாகரன்

Tag Archives: பிரபாகரன்

மீண்டும் வந்த ‘பிரபாகரன்’..! அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம்..!

பிரபாகரன்

இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி …

Read More »

பிரபாகரனை என் மகனில் பார்க்கிறேன்… நெகிழ்ந்து போன சீமான்..!

சீமான்

உலகில் இதுவரை தோன்றியிருக்கிற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்தப் புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் நம் தலைவர் பிரபாகரன் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நமது தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன். …

Read More »

ஜனநாயகத்தையும் விரும்பினார் பிரபாகரன்!

“புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்லர். ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயகத் தன்மையைக் கைக்கொண்டவர்.” – இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். “தனது காலத்துக்குள் ஒரு தீர்வை அடைய வேண்டுமென்று எண்ணியவர் பிரபாகரன் என்பதைப் போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்” எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று …

Read More »

பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு

கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது 14 SLNG படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பதுங்குகுழியே இன்று உடைக்கப்படுகிறது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இந்த பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர் அது இவ் வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் …

Read More »

ஆட்சியைக் கவிழ்க்க மைத்திரி – முன்பே இரகசியத் திட்டம்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஜனாதிபதியின் விருப்பம் மற்றும் அழைப்பின் பேரிலேயே, எனது தந்தை இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். நாட்டில், பொருளாதார அரசியல் சமூக உறுதிப்பாட்டை கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது …

Read More »

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறாரா?

பிரபாகரன்

““பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறாரா?” ஈழ மக்களுக்கு என்ன செய்துவிட்டார் பிரபாகரன்? டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகப் பேட்டி.. (வீடியோ )

Read More »

கலைஞரும் பிரபாகரனும் – வாசுகி பாஸ்கர்

Tamil News Online

நான் இதை தலைப்பிடும் போதே கலைஞரும் பிரபாகரனும் என இந்த இருவரையும் எப்படி விளிக்கிறேன் என்பது முதற்கொண்டு முக்கியவத்தம் பொருந்திய சமூகம் இச்சமூகம். புரட்சியாளர்களும் போராளிகளும் உலகம் முழுக்க இந்த அடைப்பெயர் சிக்கலுக்குள் சிக்கிக்கொள்வதில்லை. சேகுவேராவை “சே” என்று தான் சொல்கிறோம், மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் என்று உலகத்தில் பல்வேறு ஆதிக்க சித்தாந்தங்களுக்கு எதிராக போராடிய எல்லா தலைவரையும் நாம் வெறும் பெயரை சொல்லித்தான் அழைக்கிறோம். அதில் எந்த மரியாதை …

Read More »

தமிழீழ தலைவர் பிரபாகரன் காலத்தில் எம்மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்-விக்னேஸ்வரனின்

“பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். அது, மத்தியில் உள்ள அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி, சர்ச்சையைக் கிளப்பிய …

Read More »

பிரபாகரன் இறந்துவிட்டார்,போராட்டாம் மௌனித்து விட்டது, புலிகளின் நிதியை வன்னி மக்களுக்கு வழங்க வேண்டும் – அருட்தந்தை இம்மானுவேல்

தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் மௌனிக்கப்பட்டு விட்டது. ஈழப்போராட்டத்திற்காக புலம்பெயர்ந்த தேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதியை போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குங்கள் என கூறியுள்ளார் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார். யாழ் ஆயர் இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2009 உடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டாம் மௌனித்து விட்டது. பிரபாகரன் இறந்து விட்டார். போராட்டத்திற்காக புலிகள் புலம்பெயர் நாடுகளுடன் தொடர்புகளை …

Read More »