Sunday , September 23 2018
Home / Tag Archives: பிரான்ஸ்

Tag Archives: பிரான்ஸ்

அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி

அழகுக்கலை

யுரோப்பா கண்டத்தைச் சேர்ந்த பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த 10ம் தேதியன்று அழகுக்கலைப் போட்டி நடைபெற்றது. இதில் ஆசியா கண்டத்திலிருந்து சேர்ந்த இலங்கை நாட்டவரான அழகு கலை நிபுணர் கயல்விழி பங்கேற்று அவரது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இலங்கையிலிருந்து சென்று சர்வதேச அளவிலான அழகுகலை போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவது இதுவே முதல்முறையாகும். போட்டி நடந்து ஒருநாள் கழித்து அதாவது 11ம் தேதிதான் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கயல்விழி …

Read More »

விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

விரைந்து செல்லும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …

Read More »

பிரான்ஸ் கணவன் கொடுமை; அதிர்ச்சி முடிவு!

பிரான்ஸ்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமலாபுரத்தை சேர்ந்தவர் பெருமுல்லா. இவருக்கும் அருணாதேவி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு மாதத்துக்கு பின்னர், பெருமுல்லா தான் பணிபுரியும் நாடான பிரான்ஸுக்கு பெற்றோருடன் சென்றுவிட்டார். அருணாதேவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார் பெருமுல்லா. இந்நிலையில் பிரான்ஸிலிருந்து …

Read More »

குப்பை பொறுக்க வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பறவைகள்!

குப்பை பொறுக்க

பிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்றில் குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது அந்த தீம் பார்க் நிறுவனம். பறைவகள் என்றது பெரிய பறைவகள் எல்ல அல்ல அவை காகங்கல்தான். ஆம் , ஆறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டு மேற்கு பிரான்ஸில் உள்ள புய் டு ஃபொ தீம் பார்க்கில் பணி அமர்த்தப்பட்டுள்ளது. இவை அங்குள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியில் …

Read More »

பிரான்சு வீரரின் செயல்

பிரான்ஸ் அணியின் இளம் வீரர் எடுத்த முடிவு! கோடிக்கணக்கான பணத்தை யாருக்கு கொடுத்திருக்கிறார் தெரியுமா? பிரான்ஸ் அணியின் இளம் வீரரான கைலன் மேபே உலகக்கோப்பை போட்டியில் தனக்கு வந்த முழு வருமானத்தையும் ஊனமுற்றோர் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் பிரான்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக Kylian Mbappé இருந்தார். பிரான்ஸ் அணி இந்த …

Read More »

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு!

40 வருடங்களின் பின்னர் இலங்கை மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவும் கனடா நோர்வே ஆகிய நாடுகளின் தூதரகங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களும் இதேவேண்டுகோளை விடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாங்கள் மரண தண்டனையை கடுமையாக எந்த வித தயக்கமும் இன்றி எதிர்ப்பதாக இலங்கைக்கான …

Read More »

தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை சாதூர்யமாக காப்பற்றிய இளைஞர்: வைரல் வீடியோ!

மாலி நாட்டை சேர்ந்த மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருப்பவர். இவர் செய்து ஒரு உதவியால் தற்போது இவர் அனைவரின் பாராட்டை பெற்றி வைரலாகி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அப்போது அங்கு அந்த கட்டிடத்தின் 4 வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது …

Read More »