Breaking News

Tag Archives: பிரான்ஸ்

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 19,715 ஆக பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று பாதிப்பு எண்ணிக்கை 20,586 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே போன்று பாதிப்பு எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் …

Read More »

பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்

பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்

பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த நிலையில் பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, “பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக வருகிற நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். ஐரோப்பிய …

Read More »

பிரான்ஸ் அதிபரைக் கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம்

பிரான்ஸ் அதிபரைக் கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம்

பிரான்ஸ் அதிபரைக் கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை கண்டித்து பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இஸ்லாமியர்களின் இறைதூதர் முகமது நபியின் சித்திரங்கள் வெளியிடப்படும் என மேக்ரன் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் கண்ணீர் புகை …

Read More »

பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்

பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்

பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் பிரான்ஸ் நாடு, கொரோனா வைரஸ் பரவலால் நிலைகுலைந்து போய் இருக்கிறது. அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த தருணத்தில் நேற்று அங்கு நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவன் கையில் கத்தியுடன் நுழைந்தான். அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமுடன் நாலாபுறமும் ஓட்டம் …

Read More »

இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல்

இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல்

இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தென்கிழக்கு மற்றும் இத்தாலியின் வடக்குப் பகுதியைத் தாக்கிய புயலால் இரு பகுதிகளிலும் கனமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தும், பாலங்கள் உடைக்கப்பட்டும் காட்சியளிக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினாலும் போக்குவரத்து முற்றிலும் …

Read More »

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் கொரோனா தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளில் சில விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா விமான சேவை இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய இத்தாலி, இங்கிலாந்து , ஜப்பான் , மாலைத்தீவு ,ஜேர்மன் பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி பேஸ்புக் …

Read More »

மே-11க்குப் பின் பாரிய ஆபத்தை எதிர்நோக்கப் போகும் பிரான்ஸ்!

பிரான்ஸ்

மே-11க்குப் பின் பாரிய ஆபத்தை எதிர்நோக்கப் போகும் பிரான்ஸ்! உள்ளிருப்புக் கட்டுப்பாடு இருக்கும் போதே மெட்ரோக்களில் பயணிக்கும் மக்களின் செயற்பாடுகள் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இங்கு எந்தவிதமான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை யாரும் பேணவில்லை. 13ம் இலக்க மெட்ரோவில் எந்தவிதமான சமூக இடைவெளிக் கட்டுப்பாடோ, முகக்கவசங்களோ, கையுறைகளோ இன்றி இடிபட்டு ஏறும் நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. சாதாரண காலத்தில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் மக்களும், வருடத்திற்கு 47 பில்லியன் …

Read More »

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்

அமெரிக்காவை மிரட்டும்

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள சமார் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் தற்போது வரையில் 7,82,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரும் கொரோனா தொற்றினால் அங்கு உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்காவிலேயே …

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10 நிமிடங்களுக்கு ஒருவர் பலி அதிர்ச்சி தகவல்

10 நிமிடங்களுக்கு

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10 நிமிடங்களுக்கு ஒருவர் பலி அதிர்ச்சி தகவல் சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகின் 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் …

Read More »

ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை

விமானங்கள்

ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை கொரோனா தொற்று காரணமாக, நாளை (15.03.2020) நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன்,நோர்வே ,சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் 2 வார காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட் – 19) …

Read More »