Wednesday , November 14 2018
Home / Tag Archives: பிரித்தானியா

Tag Archives: பிரித்தானியா

விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

விரைந்து செல்லும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …

Read More »

பிரான்ஸ் அரசால் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

பிரான்ஸ் அரசால்

எப்படியாவது பிரித்தானியாவுக்கு சென்றுவிடவேண்டும் என்ற நோக்கத்தில் காத்திருந்த 500 அகதிகளை பிரான்ஸ் பொலிசார் முகாம் ஒன்றிலிருந்து அப்புறப்படுத்தினர். ஆங்கிலக் கால்வாய் ஓரமாக Dunkirk பகுதியில் எப்படியாவது லொறிகளிலோ அல்லது படகுகளிலோ ஏறி பிரித்தானியாவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்த சுமார் 500 அகதிகளை பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 200 பொலிசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த முகாமிலிருந்த அகதிகளில் 95 சதவிகிதம் பேரும் ஈராக்கைச் சேர்ந்த …

Read More »

பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கபட்ட போராட்டம் 500 நட்களாக மேற்கொள்ளபட்டாலும் தற்போதைய அரசாங்கத்தால் இதுவரை எந்த வித காத்திரமான முடிவுகளும் மேற்கொள்ள படாத நிலையில் 500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி, நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று (01.07.2018 )அன்று பிரித்தானியாவில் No 10 புலம்பெயர் …

Read More »

புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள். சட்டத்தரணி லதன் சுந்தர லிங்கம் மற்றும் சட்டத்தரணி ரஜீவன் சிறீதரன் இருவரும் இணைந்து இத்தடையை உடைப்பதற்கு சட்டரீதியான வேலைத் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக இச்சட்டத்தரணிகள் இருவரும் ஐரோப்பா நீதிமன்றத்திலிருந்து ஏற்கனவே இருந்த விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி வெற்றியை பெற்றுத்தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Read More »

லண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள சமூக மையம் ஒன்றில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 15 வயதுடைய சிறுவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த சிறுவனுக்கு அருகாமையில் இருந்து …

Read More »

பிரித்தானியாவில் ஈழத்து பெண் அனுபவித்த கொடுமைகள்!

பிரித்தானியாவில் தனது பாடசாலை காலகட்டத்தில் மிக மோசமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானேன் என தமிழ் பெண் ஒருவர் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குவார்கள், ஆனால் பாடசாலைகளில் அதுபோன்று நடக்குமா என்ற கேள்வி முதன் முறையாக எழுந்தது எனக்கூறும் அவர், அப்போது பாடசாலைக்கு செல்லும் காலகட்டத்தில் தாம் நெற்றியில் கறுப்பு பொட்டு வைத்து, எண்ணெய் வடியும் முகத்துடன், தலைக்கு அதிக …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com