Monday , December 10 2018
Home / Tag Archives: பிரியாணி

Tag Archives: பிரியாணி

மிக்ஸ்சிக்குள் மனிதனின் பல்…. நடந்தது என்ன

ஐக்கிய அரபு ராட்சியத்தில் வசித்து வந்த மொறோக்கோ நாட்டுப் பெண் தனது காதலனை கொலை செய்து அவனது உடலை பாகம் பாகமாக வெட்டி பிரியாணி செய்து அருகே வசித்து வந்த பாக்கிஸ்தான் நாட்டு வேலை ஆட்களுக்கு கொடுத்த சம்பவம் உலகை அதிரவைத்துள்ளது. 7 வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஒரு நாள் குறித்த பெண்ணிடம் தான் மொறோக்கோ நாடு சென்று தனது பெற்றோர் பார்த்துவைத்திருக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக …

Read More »

ஆம்பூரில் நாய்க்கறி பிரியாணி: தெறித்து ஓடிய மக்கள்

ஆம்பூரில் ஆட்டுக்கறியுடன் நாய்க்கறியை சேர்த்து பிரியாணி தயாரித்து விற்ற வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். சமீபத்தில் சென்னை எழும்பூரில் கைப்பற்றப்பட்ட 2000 கிலோ நாய்க்கறியால் தமிழகமெங்கும் ஆட்டுக்கறி விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் ஓட்டல் கடைகளில் பிரியாணி விற்பனையும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மக்கள் கடைகளில் அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கே பயப்படுகின்றனர். இந்நிலையில் ஆம்பூரில் கடை ஒன்றில் மலிவு விலைக்கு மட்டன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. இதனை அப்பகுதி …

Read More »

கணவரிடம் கிடைக்கவில்லை…அவனிடம் கிடைத்தது

கணவரிடம் கிடைக்கவில்லை

தன்னுடைய கணவர் இரவும், பகலுமாக வேலை பார்த்து கொண்டிருந்ததால் சுந்தரம் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார். குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் …

Read More »

அபிராமிக்கு அதிக பிரியாணி கொடுத்து வளைத்தேன் – கள்ளக்காதலன் வாக்குமூலம்

அபிராமிக்கு

குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் …

Read More »

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஓட்டல் அதிபருக்கு வெட்டு

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரமடைந்த ரவுடிகள் ஓட்டல் உரிமையாளரின் நான்கு விரல்களையும், காலையும் வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியை அடுத்துள்ள முக்கூடல் செல்லும் சாலையில் ஒரு ஓட்டலில் நேற்று ஏழுபேர் சேர்ந்த ரவுடி கும்பல் சாப்பிடுவதற்கு பிரியாணியை பார்ச்சல் வாங்கிச்சென்றனர். இதையடுத்து, அந்த கும்பல் தாமிரபரணியில் குளித்துவிட்டு பிரியாணி சாப்பிட்டபோது அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த கிளம்பி அந்த ஓட்டலுக்கு …

Read More »