Wednesday , November 14 2018
Home / Tag Archives: புதுக்குடியிருப்பு

Tag Archives: புதுக்குடியிருப்பு

துப்பாக்கிசூட்டில் காயமடைந்த இளைஞன் பலி!

புதுக்குடியிருப்பு கைவேலி மருதங்குளம் பகுதியில் 11.09.18 அன்று இரவு வீடுபுகுந்த ஆறுபேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் காயமடைந்த புதுக்குடியிருப்பு இளைஞன் அனுராதபுரம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்.. மாணிக்கபுரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் யுவதி ஒருவரை காதலித்து திருமணம்செய்து வந்துள்ளார் குறித்தயுவதி ஏற்கனவே மருதமடுகுளம் பகுதியினை சேர்ந்த செ.கோபிநாத் என்ற இளைஞனை காதலித்துள்ளார் குறித்த இளைஞன் முன்னாள் காதலியுடன் இருந்த புகைப்படத்தினை …

Read More »

வீடுபுகுந்து வாள்வெட்டு துப்பாக்கிசூடு நால்வர்காயம்!

வீடுபுகுந்து

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளம் பகுதியில் நேற்று 11.09.18 இரவு 11.00 மணியளவில் ஆறுபேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீடுபுகுந்து வீட்டில் இருந்து தாய்,தந்தை பிள்ளை ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது இதன்போது நாட்டு துப்பாகிசூட்டுக்கு இலக்கான வாள்வொட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் கைவேலி மருதமடு குளம் பகுதியில் வீடு …

Read More »

சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு …

Read More »

முல்லைத்தீவில் நடந்த மெய்சிலிர்க்க வைத்த அதிசயம்!

புதுக்குடியிருப்பு ஆலடி விநாயகர் ஆலயத்தில் அதிசயம் ஒன்று இன்று (12.07.2018) நிகழ்ந்துள்ளதாக ஆலயப் பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர். கைவேலி ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவகால விசேட பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணியளவில் விநாயகர் தளத்தில் ஏற்றப்பட்ட விளக்கு எண்ணெய் இல்லாமல் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தில் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதற்குச் சென்ற பிரதம குருக்கள் ஆலயத்தின் கதவுகளை இன்று காலை திறந்து பார்த்தபோது …

Read More »

விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்தின் பெயர் பலகை உடைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி விசுவமடுபகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெயர்தாங்கிய கட்டம் முற்றுமுழுதாக சிதைவடைந்துள்ளது. விசுவமடு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கழத்தின் பெயர் கட்டத்தில் பரந்தனில் இருந்து சென்ற கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கட்டம் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் 26.06.18 இன்று காலை விசுவமடுபகுதியில் இருந்து வந்த கப் ரக …

Read More »

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவில் மீட்பு : இரு பெண்கள் கைது!!

வவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் இன்று மதியம் குழந்தையை மீட்டுள்ளதுடன் குழந்தையை வைத்திருந்த இரு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களிடமும் பொலிஸார் தங்களது ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com