Monday , October 22 2018
Home / Tag Archives: புலிகள்

Tag Archives: புலிகள்

அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது

சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து …

Read More »

பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் விஜயகலா!!

அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சரிடம் சற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தெற்கு அரசியல்வாதிகள் பலரும் விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்தநிலையில் தனது பதவி விலகல் கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் …

Read More »