Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: புலி

Tag Archives: புலி

தமிழ் புலிகளுக்கு சமஸ்கிருதப் பெயர் சூட்டிய முதல்வர்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த சிங்கக்குட்டிகளுக்கும், புலிகுட்டிகளுக்கும் முதல்வர் பழனிசாமி சமஸ்கிரதத்தில் பெயர் சூட்டியதால் நெட்டிசன்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்த மூன்று சிங்கக்குட்டிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதீப், தட்சணா, நிரஞ்சன் என பெயர் வைத்தார். அதே போல் 4 புலிகுட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் என பெயர் சூட்டினார். இதில் வெண்மதி என்ற பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்தும் சமஸ்கிரத …

Read More »

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்

புலிகளை

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய …

Read More »

முல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே?: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்?

வடக்கு மாகாணம் திடீரென தங்கத்திற்கு அமெரிக்காவினதும் தென்ஆபிரிக்காவினதும் தங்கச் சுரங்கங்களை விட பிரபலமடைந்துள்ளது. ஏனென்றால் தங்கத்தைத் தேடி வடக்கிற்கு வந்த இரண்டு வெளிநாட்டவர்கள் பாதுகாப்புப் பிரிவினரிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள். கடந்த ஜுன் மாதத்தில் மாத்திரம் வடக்கில் தங்கம் தேடி வந்த இருப்பத்தேழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து தங்கத்தைத் தேடுவதற்காக கொண்டு வரப்பட்ட எட்டு ஸ்கானர் இயந்திரங்களும் வடக்கு பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கிற்கு தங்கத்தைத் தேடி வரும் நபர்கள் …

Read More »

ஆற்றில் நீந்தி சென்ற புலியை மூங்கில் கம்புகளால் தாக்கிய மீனவர்கள்; வைரலான வீடியோ

ஆற்றில் நீந்தி சென்ற புலியை மூங்கில் கம்புகளால் மீனவர்கள் தாக்கிய வீடியோ வைரலாக பரவியுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தரவன ஆற்றில் புலி ஒன்று நீந்தி எதிர்புறம் உள்ள கென்டோ தீவு பகுதிக்கு செல்ல முற்பட்டு உள்ளது. ஆற்றில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த மீனவர்கள் சிலர், தன் வழியே சென்ற புலியை மூங்கில் கம்புகள் மற்றும் பிற கம்புகளை கொண்டு தாக்கி உள்ளனர். இதுபற்றி சுந்தரவன புலிகள் காப்பகத்தின் கள …

Read More »