Sunday , November 18 2018
Home / Tag Archives: பெண்

Tag Archives: பெண்

மெரினாவில் நேர்ந்த கொடூரம்: பலாத்காரம்

சென்னை மெரினாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினாவில் இன்று காலை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பெண் ஒருவர் உயிரற்றுக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த பெண்ணின் உடலில் ஏகப்பட்ட ரத்தக்காயங்களை பார்த்த போலீஸார், ஒரு வேளை அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். சில நாச …

Read More »

மூதாட்டியை வன்புணர்வு செய்த இளைஞர்…

மூதாட்டியை

சமீப காலமாக இணையதள வக்கிரமான போதை பழக்கத்திற்கும் அடிமையாகும் இளைஞர்கள் தம் பகுத்தறிவை தொலைத்துவிட்டு கற்பனையில் உலவுகிறார்கள். தவறான பாதையில் செல்கிறோம் என உணர்வு இல்லாமல் சுயத்தை தொலைத்து தங்களுக்கே சுமையாக வாழ்கின்றனர். இந்நிலையில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பதும் உணாராமல் வாழ்கின்றனர். இம்மாதிரியாக ஒரு நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. ஆம். மேற்குவங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த அர்கா பிஸ்வாஸ் என்ற 20பது இளைஞரை …

Read More »

பெண்ணை ஏமாற்றி உல்லாசம் ; ரூ.10 லட்சம் அபேஸ் : திருமணமான புனே வாலிபர் கைது

பெண்ணை

சென்னையில் வசித்துவரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் நம்பவைத்து, அவரை அனுபவித்ததோடு, அவரிடமிருந்து பணத்தையும் மோசடி செய்த புனே வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை கிண்டிக்கு அருகேயுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் வசித்தும் ஒரு பெண்ணுக்கும்(34), மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி(38) இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் ஆசை …

Read More »

கட்டிய மனைவியை எம்.எல்.ஏவிற்கு விருந்தாக்கிய கணவன்

அசாமில் புருஷனே தன்னை எம்.எல்.ஏவுடன் தவறான உறவில் ஈடுபடுத்தியதாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார். நாட்டில் பெண்கள் மீதான பாலியல் இச்சைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசும் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்களை செய்யும் அயோக்கியன்கள் தொடர்ந்து தங்களது லீலைகளை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அசாமை சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் மீது பாலியல் பலாத்கார புகார் …

Read More »

20 வருடங்களாக நிர்வாணமாக துன்புறுத்தல்: பைத்தியமான பெண்!

அர்ஜெண்டினாவில் 20 வருடங்களாக இளம்பெண் ஒருவரை நிர்வாணமாக கட்டி போட்டு துன்புறுத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக பக்கத்து வீட்டில் இருந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது. 42 வயதான அந்த பெண்ணை கடந்த 20 வருடமாக நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியுள்ளனர். தனது இளம் வயதில் அந்த பெண்ணுக்கு …

Read More »

தனியாக நின்றிருந்த இளம் பெண் ! காவலாக நின்ற பஸ் ஓட்டுநர்

கேரளா மாநில போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் இளம்பெண்ணுக்கு செய்த உதவி அனைவராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. கேரளா மாநில போக்குவரத்து கழகத்தில் கோபகுமார் (Gopakumar ) ஓட்டுநராகவும், ஷாய்ஜூ (Shaiju) நடத்துனராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திருவனந்தபுரம் – கோயம்புத்தூர் செல்லும் பேருந்தை இயக்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று இவர்களது பேருந்தில் அதிரா என்ற பெண் கொல்லம் செல்வதற்காக ஏறியுள்ளார். நள்ளிரவு ஒரு மணியளவில் அந்தப்பெண் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நின்றுள்ளது. …

Read More »

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை; உளவியல் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது …

Read More »

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா?” “பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். …

Read More »

கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்

டெல்லியில் கென்ய நாட்டு பெண்ணை 10 பேர் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கென்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். இந்நிலையில் அந்த பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கால் …

Read More »

பெண் மாடல்களுக்கு தடையால் சவுதியில் நடந்த பேஷன் ஷோவில் பறந்து வந்த ஆடைகள் – வீடியோ

சவுதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் பெண் மாடல்கள் உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வர தடை என்பதால், ஆடைகள் காற்றில் பறந்து வந்துள்ளன. ஜெட்டா: சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தற்போது, பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது போன்றவற்றுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு …

Read More »