Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: பேட்டி

Tag Archives: பேட்டி

அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்: கீர்த்தி சுரேஷ் பேட்டி

அந்த மாதிரி கதாபாத்திரங்களில்

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்துவரும் நாயகிகளுள் முன்னிலையில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் கதைக்கு தேவையாக இருந்தாலும் முத்தக் காட்சிகளில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து …

Read More »

வெளிநாட்டில் விபச்சாரம் செய்யும் தமிழ் நடிகைகள் : ஸ்ரீரெட்டி பகீர் தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் வெளிநாடுகளுக்கு சென்று விபச்சாரம் செய்து வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் “சமீபத்தில் அமெரிக்க …

Read More »

செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்.. இதுதான் காரணமா?

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதை சீமான் தவிர்த்து வருவதற்கான காரணங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்தும், அரசியலில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசியதற்கு அவர் மீது தமிழக காவல் துறை ஏராளமான வழக்குகள் பதிந்தது. இதனிடையே அரசிற்கு எதிராக பேசியதாகக் கூறி தமிழக வாழ்விரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகனை …

Read More »

சேலம் பசுமை வழிச்சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் பசுமை வழிச்சாலைகளுக்காக விவசாயிகள் முன்வந்து நிலத்தை தருகின்றனர் எனக் கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள 8 வழி பசுமை சாலைக்கு எதிராக சேலம மாவட்ட மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு ஏன் அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ சாலை அமைத்தே …

Read More »

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து உதைத்த பிக்பாஸ் நடிகை….

தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து உதைத்த அனுபவம் பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள நடிகை சஞ்சனா ஆன் பகிர்ந்துகொண்டுள்ளார். சமீப காலமாக தாங்கள் சந்திந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி நடிகைகள், மாடல்கள் என பல பெண்கள், சமூக வலைத்தளங்களில் ‘மீ டூ’ என்கிற ஹேஸ்டேக் மூலம் தைரியமாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு பிக் பாச் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ள நடிகை சஞ்சனா ஆனே தான் …

Read More »

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார் – பிக்பாஸ் காயத்ரி ரகுராம் பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கமல்ஹாசன் நிறைவேற்றவில்லை என காயத்ரி ரகுமார் பேட்டியளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடவடிக்கையின் மூலம் பெயரைக் கெடுத்துக்கொண்டவர் காயத்ரி ரகுராம். சமூக வலைத்தளங்களில் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்போது கூட இவரின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் இவருக்கு எதிராக கிண்டலான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “பிக்பாஸ் 2 …

Read More »

உபதேசம் எல்லாம் மத்தவங்களுக்கு தானா மிஸ்டர் எச்.ராஜா?

அமைதியை சீர்குலைக்க வைக்கும் விதத்தில் பேசும் சீமான், வைகோ, பாரதிராஜா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக அரசால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையிலும், அமைதியை சீர்குழைக்கும் வகையிலும் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை …

Read More »

ரஜினியின் குரல் யாருடையது?

தூத்துக்குடி போராட்டம் குறித்த ரஜினியின் குரல் அவருடையதுதானா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருமே சமூக விரோதிகள் என ரஜினி கூறியதாகவும், போராட்டம் …

Read More »

பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு …

Read More »