Tuesday , February 19 2019
Breaking News
Home / Tag Archives: பொலிஸ்

Tag Archives: பொலிஸ்

சிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள் காரணம் என இந்தியாவின் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றும் மறுப்பொன்றும் செய்தியாளர் மாநாடொன்றுமே சிறிசேன இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய அரசாங்கத்தின் முடிவு ஒருவார காலத்திற்கு முன்னரே …

Read More »

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: முதலாளி கைது

சிறுமியை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றின் தரம் 4ம் ஆண்டு கல்விகற்றுவரும் 9 வயது சிறுமி சம்பவதினமான கடந்த 19 ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்ற பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள குறித்த தேனீர்கடைக்கு சிற்றுண்டி வாங்கச் …

Read More »

தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!!!

தலைமறைவான

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து …

Read More »

பசு மாட்டை இறைச்சியாக்க கொண்டு சென்ற இருவர் கைது

பசு மாட்டை

அனுமதிப்பத்திரமின்றி பசு மாட்டை இறைச்சியாக்க கொண்டு சென்ற இருவர் கைது கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தைப் பகுதியில் இருந்து மடுவத்து பகுதிக்கு பசு மாட்டை இறைச்சியாக்கக் கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்கும் குறைவான பசு மாடு ஒன்றைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருக வதை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா அண்ணல் நகர், …

Read More »

யாழில் மாணவனைக் காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்!

யாழ்ப்பாணம் – காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு (வயது-15) என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.07.01) மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357, 0773400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் …

Read More »

இத்தாலியில் இலங்கை தமிழ் பெண் உட்ட பலர் அதிரடி கைது!

போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் அண்மையில் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் …

Read More »

மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியாமல் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உள்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது. கொள்ளையர்களின் தாக்குதலில் தலையில் காயமடைந்த குருநாதர் இரட்ணம் (வயது -69) என்ற வயோதிப மாது யாழ். போதனா வைத்தியசாலையில் …

Read More »

முல்லைத்தீவில் சிக்கிய இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்

முல்லைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன. இதற்கமைய குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கரைச்சி குடியிருப்பு பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கைப்பற்றினர். இதன்போது கைதாகிய சந்தேக நபரிடம் …

Read More »