Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: போலீஸார்

Tag Archives: போலீஸார்

அடர்ந்த காட்டில் வீசப்பட்ட குழந்தை : ஒரு அதிர்ச்சி சம்பவம்!

அடர்ந்த காட்டில்

அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தை ஒன்று ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கதறிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த போலீஸார் பதறியடித்து அக்குழந்தையை மீட்டு, உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டனர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி குழந்தை …

Read More »

பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் : 10 போலீஸார் பரிதாப பலி

பயங்கரவாதிகள்

எகிப்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 போலீஸார் பலியாகினர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எகிப்தில் மேற்கில் உள்ள சினாய் தீபகற்கம் பதற்றம் மிகுந்த பகுதியாக அறியப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி மீது வெடிகுண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 போலீஸார் உயி்ரிழந்தனர். …

Read More »

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் : மருமகள் தற்கொலை

மருமகள்

அரக்கோணம் அடுத்த திருத்தணியில் உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் வசிப்பவர் லாரி ஓட்டுநர் முனி கிருஷ்ணன். இவருக்கு யுவராணி என்ற மனைவி இருந்தார். லாரி ஓட்டுநராக இருப்பதால் முனிகிருஷ்ணன் இரவு நேரத்தில் வேலைக்குச் சென்றுவிடுவார். இந்நிலையில் இவரது தந்தை டில்லி பாபு மருமகள் யுவரணியிடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி யுவராணி பலமுறை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் தந்தை மீது மனைவி வீணாகப் பழிபோடுவதாக கூறியதுடன் அவரை திட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில் …

Read More »

மூதாட்டியை வன்புணர்வு செய்த இளைஞர்…

மூதாட்டியை

சமீப காலமாக இணையதள வக்கிரமான போதை பழக்கத்திற்கும் அடிமையாகும் இளைஞர்கள் தம் பகுத்தறிவை தொலைத்துவிட்டு கற்பனையில் உலவுகிறார்கள். தவறான பாதையில் செல்கிறோம் என உணர்வு இல்லாமல் சுயத்தை தொலைத்து தங்களுக்கே சுமையாக வாழ்கின்றனர். இந்நிலையில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பதும் உணாராமல் வாழ்கின்றனர். இம்மாதிரியாக ஒரு நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. ஆம். மேற்குவங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த அர்கா பிஸ்வாஸ் என்ற 20பது இளைஞரை …

Read More »

குழந்தை கடத்தல் கொலைக்கு போலீஸ் தான் காரணம் – தமிழிசை பகீர் குற்றச்சாட்டு

குழந்தை கடத்தல் வதந்தியால் ஏற்படும் கொலைக்கு போலீஸார் தான் காரணம் என தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் …

Read More »