Breaking News
Home / Tag Archives: மகன்

Tag Archives: மகன்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்: தோசை கரண்டியால் அடித்து கொன்ற தாய்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகனை தாயே தோசை கரண்டியால் அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்திரத்தின் மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு கிஷோர் என்ற மகன் இருக்கிறான். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கிஷோர் தனது தாயுடன் இருந்து வந்துள்ளான். மகனுடன் அம்பத்தூரில் வசித்த வந்த புவனேஷ்வரிக்கு கார்த்திகேயன் என்பவருடன் தகாத உறவு இருந்ததாக …

Read More »

மனநலம் பாதிக்கப்பட்ட தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை!

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நடேசனின் மனைவி சுந்தரவல்லி (53). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர்களது ஒரே மகன் விக்னேஷ் (22). சுந்தரவல்லிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் தானாக பேசிக்கொண்டு இருப்பார். இதனால் அருகில் …

Read More »

விஜயலட்சுமியின் கணவர் உருக்கமான டுவிட்

விஜயலட்சுமியின்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட போட்டியாளர்களாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி என நான்கு பேர் உள்ளனர். இதில் யார் மக்களின் மனங்களை வென்ற அந்த போட்டியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். நாளை பிரம்மாண்டமான பைனல் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெராஸ் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து பிக்பாஸ் இல்லத்தில் 50 நாட்களை கடந்துவிட்ட எண்ணி உருக்கமாக ஒரு படத்தை போட்டு …

Read More »

மகனின் கழுத்தை நெறித்து கொன்றேன்

மகனின்

விஷம் அருந்திய மகன் மரணமடையாததால் கழுத்தை நெறித்து கொன்றேன் என அபிராமி அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பி சென்ற அபிராமி விவகாரத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பகீர் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கள்ளக்காதலன் சுந்தரத்தோடு சேர்ந்து விழா தடையாக இருக்கும் கணவன் மற்றும் இரு குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்ட அபிராமி கடந்த 30ம் தேதி இரவே கணவன் விஜய், மகன் மற்றும் …

Read More »

பெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்

சீனாவில் மூதாட்டி ஒருவரின் மகன், தன் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை புல்லை சாப்பிடுமாறு கொடுமைபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டோங்ஜிய என்ற கிராமத்தில், லியாங் என்ற நபர் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் அவ்வப்போது மாமியார் மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. சம்பவ தினத்தன்றும் இருவருக்கு எதோ பிரச்சனை நடந்துள்ளது. இதனை லியாங் வீட்டிற்கு வந்த உடனே அவரது மனைவி பத்த வைத்துள்ளார். …

Read More »

கொடுத்த வாக்குறுதிப்படி தந்தையை புதிய பி.எம்.டபிள்யூ காரில் வைத்து புதைத்த பாசக்கார மகன்.

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் மரணமடைந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தை சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். மரணமடைந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் தந்தை மரணமடைய, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் …

Read More »

காதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை

நெல்லையில் பூ வியாபாரியின் மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரி, தனது மகனான செந்தில்பாலனை, கஷ்டப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் …

Read More »

காதலித்த மகனை விலங்கிட்ட தந்தை!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் காதலித்த மகனை தந்தை விலங்கிட்டு வீட்டில் அடைத்து வைத்த சம்பவ்ம் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி வயது 21 அதே பகுதியை சார்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் வீட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்த போது …

Read More »

தந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை

தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் நல்லசிவன் சமீபத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த சம்பவத்தின் …

Read More »