Monday , October 22 2018
Home / Tag Archives: மகிந்த ராஜபக்ச

Tag Archives: மகிந்த ராஜபக்ச

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்

புலிகளை

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய …

Read More »

பிரதியமைச்சர் வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை: ஹெலிக்கொப்டரில் சென்ற மகிந்த

நாடு ஒன்றின் அரசாட்சி வீழ்ச்சியடையும் போது சர்வாதிகாரியை கைக்காட்டி அழைக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் சர்வாதிகாரி ஒருவர் நாட்டை முன்னேற்றியமைக்கான சான்றுகள் உலகில் எங்கும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை காக்கும், நாட்டை முன்னேற்றும் மக்கள் சார்பு ஆட்சி – மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் முதலாவது கூட்டம் ஊருபொக்கவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுராகுமார …

Read More »