Monday , December 17 2018
Home / Tag Archives: மகிந்த ராஜபக்ச

Tag Archives: மகிந்த ராஜபக்ச

நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்- ஐதே.க

பாராளுமன்றத்தில் நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிவுகள் எட்டப்படாமல் முடிவடைந்தமை குறித்து ஏமாற்றமடைந்துள்ளோம் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. சபாநாயகரின் தீர்ப்பு தவறானது என்றால் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தீர்மானமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றலாம் என மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தோம் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இதற்கு ஜனாதிபதி …

Read More »

தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

இந்தியா

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இன்றைய நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார். எங்களை அடுத்த இரண்டுமூன்று …

Read More »

மகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியென அவர் தெரிவித்துள்ளார்.வாய்மொழி மூலம் வாக்கெடுப்பின் போது இது உறுதியானது என தெரிவித்துள்ள பிரதமர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட …

Read More »

மகிந்த ராஜபக்ச மீண்டும் தவறு செய்ய மாட்டார்.- கமலஹாசன்

வைதீகம் பேசும் பார்ப்பாணை விட ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பாண் என்று பெரியார் அன்று கூறியது இன்று பார்ப்பாண் கமலுக்கு நன்றாகவே பொருந்துகிறது. சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான், வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பான், எப் பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்!! கவிஞர் பாரதிதாசன் அன்று சொன்னது இன்றும் பொருத்தமாய் இருக்கிறதே! கமலஹாசன், சுப்பிரமணியசுவாமி குருமூhத்தி, எஸ.வி. சேகர்,இந்து ராம் போன்ற எல்லாப் பார்ப்பாணும் தமிழினத்திற்கு எதிராகவே எப்போதும் …

Read More »

மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன?

மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பரிகாசம் செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது என தெரிவித்துவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து …

Read More »

மகிந்த பிரதமராகியுள்ளது குறித்து அமெரிக்கா கவலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலையடைவார்கள் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் இலங்கையின் செல்வாக்கை பெறுவதற்கான கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன,மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்தன என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் மகிந்த ராஜபக்ச இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிற்காக சீனாவிடமிருந்து பெருமளவு கடனை பெற்றார் இந்த திட்டங்களில் சில எந்த வித பொருளாதார நன்மையையும் கொண்டிராதவை என …

Read More »

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்

புலிகளை

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய …

Read More »

பிரதியமைச்சர் வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை: ஹெலிக்கொப்டரில் சென்ற மகிந்த

நாடு ஒன்றின் அரசாட்சி வீழ்ச்சியடையும் போது சர்வாதிகாரியை கைக்காட்டி அழைக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் சர்வாதிகாரி ஒருவர் நாட்டை முன்னேற்றியமைக்கான சான்றுகள் உலகில் எங்கும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை காக்கும், நாட்டை முன்னேற்றும் மக்கள் சார்பு ஆட்சி – மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் முதலாவது கூட்டம் ஊருபொக்கவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுராகுமார …

Read More »