Breaking News
Home / Tag Archives: மக்கள் நீதி மய்யம்

Tag Archives: மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த மூன்று வேட்பாளர்கள்

கமல்

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பெரும்பாலானோர் கருதினர். குறிப்பாக கமல்ஹாசன் கட்சி மீது இளைஞர்களுக்கு அபார நம்பிக்கை எழுந்தது. இதனால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மாணவர்கள், இளைஞர்கள் அந்த கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர் ஆனால் கமல் கட்சி வேட்பாலர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வு அடைந்தனர் இந்த …

Read More »

கவிஞர் சினேகனுக்கு கமல்ஹாசன் கொடுத்த புதிய பதவி!

கவிஞர் சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான கவிஞர் சினேகன், அதன்பின்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கமல்ஹாசன் புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நமது மக்கள்‌ நீதி மய்யம் கட்சியின்‌ புதிதாக விரிவாக்கம்‌ செய்திருக்கும்‌ கட்டமைப்பில்‌, கட்சியின்‌ அனைத்து நிலைகளிலும்‌ பொறுப்பாளர்களை …

Read More »

மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்! கமல்ஹாசன்

டெபாசிட்

ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைக் கலாச்சாரமாக இல்லாமல், பன்முகத்தன்மையோடு கற்க வேண்டும். கல்வி வெறுமனே கற்காமல் புரிதலோடு இருக்க வேண்டும். மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடாமல் எத்தனை நாள் மாணவர்களாகவே இருப்பீர்கள். மாற்றத்தை நிகழ்த்த அரசியலில் மாணவர்கள் தேவை, அவர்களை முதல் ஆளாக வரவேற்பேன் என கமலஹாசன் கேட்டுக்கொண்டார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கனவுகளை …

Read More »

’பிக்பாஸ்’ தேவையில்லை என்றால் ’அரசும் ’ தேவையில்லை – கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத் தான் பார்க்கிறேன் என நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், பிரபல தனியார் சேனல் ஒன்றின் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து சில வருடங்களாக வழங்கி வருகிறார். இந்த நிகழ்சிக்கு பல்கோடி ரசிகர்கள் தமிழகம் எங்கும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்குது பற்றியும் …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு

மதுக்கடைகளை - அமைச்சர் ஜெயக்குமார்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “அரசியல் பேசுவதில் இருந்து மாணவர்கள் விலகி நிற்கக்கூடாது. கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் கறை படிந்துள்ளது. மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். …

Read More »

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கமல் அதிரடி அறிவிப்பு

கமல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. மேலும் அக்டோபர் 23ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவக்கம் என்றும், அக்டோபர் 21 இல் வாக்குப்பதிவு என்றும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு வரவேற்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. திமுக …

Read More »

கமல் கட்சியில் அதிரடி மாற்றம் – தேர்தலுக்கான வியூகமா ?

கமலின்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. கமலஹாசன் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலையும் சந்தித்து அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்த முடிவு நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது அக்கட்சி. இதுதொடர்பாக கமல் வெளியிட்ட அறிவிப்பில் ‘தமிழக அரசியல் என்பது மக்கள் நலனை …

Read More »

வெள்ளையாக இருப்பதால் கமலை நம்பிவிட்டார்கள் – சீமான் ஆவேசம் !

வெள்ளையாக

தேர்தலுக்குப் பின்னர் தேர்தலில் கமலின் பங்களுப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 38 இடங்களில் பெருவாரியாக வெற்றி …

Read More »

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – வைகோ

கமல்ஹாசன்

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படஉள்ளது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று யூகிக்கிறேன். மக்கள் …

Read More »

கமல் மீது செருப்பு வீசிய பாஜகவினர்: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…

கமல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மீண்டும் திருப்பரங்குன்றம் தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம். யாரையும் …

Read More »