Wednesday , December 19 2018
Home / Tag Archives: மக்கள் விடுதலை முன்னணி

Tag Archives: மக்கள் விடுதலை முன்னணி

ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு..

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது. குறித்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். Share3TweetSharePin+13 Shares

Read More »

மைத்திரியின் செயல் வெறுக்கத்தக்கது!சபாநாயகர்

மைத்திரியின் செயல் வெறுக்கத்தக்கது!பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மஹிந்தவை பிரதமராக ஏற்க முடியாது!! – சபாநாயகர் திட்டவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை எதிர்வரும் 7ஆம் திகதி கூட்டுவதாக ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் அவர் அதனை மீறியுள்ளார் என்வும் சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார். …

Read More »

அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது

சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து …

Read More »