Tuesday , December 18 2018
Home / Tag Archives: மக்கள்

Tag Archives: மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை:மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்படுகின்றது என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான …

Read More »

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. Share6TweetSharePin+16 Shares

Read More »

மக்கள் மாற்றுவழி தேடுவதை எவராலும் தடுக்கவே முடியாது!

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மையை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறு இல்லாவிடின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக, மாற்றுவழியைத் தேடி மக்கள் செல்வதை எவராலும் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததுடன், நாடாளுமன்றத்தை, நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு, கடந்த 27ஆம் திகதியன்று ஒத்திவைத்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் …

Read More »

நட்டாற்றில் இலங்கை மக்கள்; இதுவா உங்கள் நன்றிக் கடன்?

மைத்திரியை நேரில் சந்தித்து சீறிப் பாய்ந்தார் சம்பந்தன் “இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையால் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த நன்றிக் கடன் இதுவா?” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து காரசாரமாக விவாதித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். நாடாளுமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்துச் செயற்படுமாறும், நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டும் …

Read More »

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

கிரீஸ்

கிரீஸ் நாட்டி 6.8 அளவு ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.8 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் …

Read More »

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த நெறிக்குறவர் மக்கள்

மக்கள்

மக்கள் நீதி மய்யத்தில் 50-க்கும் மேற்பட்ட நெறிக்குறவர் இன மக்கள் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் 50-க்கும் மேற்பட்ட நெறிக்குறவர் இன மக்கள் இணையும் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அப்போது குறவர் இன மக்கள் முன் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “உங்கள் முன்னேற்றமே நம் நாட்டின் உண்மையான முன்னேற்றம்” என நெகிழ்ச்சியுடன் உரையாற்றியுள்ளார். #Nammavar#MakkalNeedhiMaiam …

Read More »

பாகிஸ்தானில் ரிக்டரில் 5.4 ஆக நிலநடுக்கம்

பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ShareTweetSharePin+10 Shares

Read More »

சீனாவில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கிரீஸ்

சீனாவில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ShareTweetSharePin+10 Shares

Read More »

இலங்கையில் மீண்டும் மரணதண்டனை உறுதியாகுமா ?

இலங்கையில்

சுமார் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதாக இனப்படுகொலையின் முக்கிய மையம் மைத்திரிபால சிறிசேனா கடந்த ஜூலை மாதம் சூளுரைத்திருந்தார். சிங்கள அரச தலைவரின் குறித்த அறிவிப்புக்கு எதிராக ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்த நிலையில், இலங்கையில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, மற்றும் ‘‘போதைப் பொருள் விற்றதற்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும், எனவே …

Read More »

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்த …

Read More »