Wednesday , June 19 2019
Home / Tag Archives: மதுபோதை

Tag Archives: மதுபோதை

மதுபோதையில் குத்தாட்டம்: உதவி இயக்குனர் உள்பட 15 பேர் கைது!

மதுபோதையில் குத்தாட்டம்

விழுப்புரம் அருகே உள்ள ஒரு முந்திரி காட்டில் மதுபோதையில் 80 இளம்பெண்களுடன் குத்தாட்டம் போட்ட 15 பேர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐடி ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் ஒரு உதவி இயக்குனரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் என்ற பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்குள் மதுபோதையில் இளம்பெண்களுடன் சிலர் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. …

Read More »

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கைது!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரளைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்து, கிங்ஸி வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் பிணையில் விடுவிப்பு எனினும், விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More »