Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: மதுமிதா

Tag Archives: மதுமிதா

அஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி!

அஜித்

நடிகை மதுமிதா நேற்று வழங்கிய பேட்டியில் கூறி இருந்த சில புகார்களுக்கு அபிராமி பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக்கொண்டார். இது நிகழ்ச்சியின் விதிகளை மீறுவதாக உள்ளதாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா நேற்று செய்தியாளர்களின் …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார்

மதுமிதா

தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதில் ஒருவர் நடிகை மதுமிதா.இதுவரை பல போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். ஆனால் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி …

Read More »

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் உள்ளே வரப்போகும் போட்டியாளர்.! பிக் பாஸ் வீடே அதிரப்போகுது.!

மதுமிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு திருப்பங்கள் நடந்தேறி வருகிறது. சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டது என பல்வேறு சர்ச்சையான விடயங்கள் நடந்தேறியது. சரவணன் வெளியேறிய அடுத்த வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கஸ்தூரி ஒய்ல்டு கார்ட் போட்டியாளராக அழைத்து வரப்பட்டார். ஆனால், கஸ்தூரியின் என்ட்ரி நிகழ்ச்சின் ஸ்வாரஸ்யத்தை கூட்ட சிறிதும் பயன்படவில்லை. இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவை …

Read More »

கமல்ஹாசன் தலையிட வேண்டும்: செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா வேண்டுகோள்

மதுமிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணமே இன்னும் தெரியாத நிலையில் கடந்த வாரம் திடீரென மதுமிதாவும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா, விஜய் டிவி நிர்வாகத்திடம் சம்பள பணம் கேட்டு மிரட்டியதாக விஜய் டிவி தரப்பில் இருந்து காவல்துறையினர்களுக்கு புகார் வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் மதுமிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் அமைதியாக …

Read More »

பிக்பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் டிவி- பரபரப்பு தகவல்!

மதுமிதா

பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. கடந்த ஜூன் 23ம் தேதி விஜய் டிவியில் 15 போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பின்னர் வைல்ட் கார்டு மூலம் சில போட்டியாளர்கள் நுழைந்தனர். இதில் காமெடி நடிகையான மதுமிதாவும் பங்குபெற்றிருந்தார். 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் தனக்குத் …

Read More »

வம்படியாக வெளியேறிய மது.! அப்போ அபிராமி நிலைமை என்ன.! இதோ அடுத்த அப்டேட்.!

மதுமிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில …

Read More »

அபிராமியை அடுத்து பொங்கிய மதுமிதா! வனிதாவின் அடுத்த டார்கெட்டா?

பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியின் வைல்ட்கார்ட் வரவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் திடீரென வனிதா உள்ளே அனுப்பி வைக்கப்பட்டார். வனிதா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யும் வகையில் முதலில் அபிராமியை தூண்டிவிட்டு முகின் உடன் பிரச்சனை செய்ய வைத்தார். இந்த பிரச்சனையை ஒரு வகையில் இருவருக்கும் பாதகம் இன்றி நன்மையில் முடிந்தது. ஒருதலை காதலில் சிக்கி இருந்த அபிராமி அதிலிருந்து மீண்டு வந்து வந்தது உண்மையில் வனிதா செய்த பெரிய …

Read More »

சேரனை அசிங்கப்படுத்திய ரேஷ்மா – மதுமிதா : வெளுத்தும் வாங்கும் நடிகை கஸ்தூரி

சேரனை அசிங்கப்படுத்திய ரேஷ்மா - மதுமிதா

சேரனை அவமானப்படுத்திய மதுமிதா மற்றும் ரேஷ்மாவை நடிகை கஸ்தூரி திட்டி தீர்த்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு மாத காலத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் நாட்டாமையாக வரும் சேரனின் பேச்சு கீரிப்பட்டி , பாம்புப்பட்டியில் எடுபடவில்லை. சேரன் நான் நாட்டாமை நான் சொல்வதைக் கேளுங்கள் என்று சொன்னாலும் கூட, அதை யாரும் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் நேற்றைய போட்டியில் அப்செட்டாகவே இருந்தார் …

Read More »

மதுமிதா காப்பாற்றப்பட்டதும் சாண்டி செய்த காமெடி

மோகன் தான் அடுத்த எலிமினேஷன்" - உளறிய சாண்டி!

பிக் பாஸ் வீட்டில் வெளியேறும் பட்டியலில் இருந்த வனிதா, மதுமிதா சரவணன் மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் 5 பேர்கள் இருந்த நிலையில் நேற்று மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார். இதனை அடுத்து மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது இந்த நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோ ஒன்றில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த …

Read More »

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இரண்டாம் நபர் இவர் தான்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இரண்டாம் நபர் இவர் தான்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் இரண்டாம் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா என …

Read More »