Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: மன்னார்

Tag Archives: மன்னார்

மன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தோகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மற்றும் இன்று புதன் …

Read More »

ஆவா குழுவை தேடி வேட்டை ஆரம்பம் யாழ். பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் விஷேட பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நேற்று முதல் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விஷேட நடவடிக்கைகளுக்காக மன்னார், வவுனியா மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸ் படை யாழுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் வட …

Read More »

மன்னார் ஆண்களால் அவதியுறும் மக்கள்!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, குறித்த பிரதேச பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த மது விற்பனை நிலையத்தினை அப்பகுதியிலேயே நிரந்தரமாக இயங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2014 …

Read More »

மன்னாரில் அகழ்வு பணிகள் தொடர்கின்றது-போதிய அளவு நிதி உதவி இல்லாமையினால் அகழ்வு பணிகள் தாமதம்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (28) வியாழக்கிழமை 23 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார். அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து …

Read More »

தேவாலயத்துக்கு சென்ற பக்தர்களை அச்சுறுத்திய மலைப்பாம்பு..

மடு தேவாலயத்துக்கு சென்ற பக்தர்களை இரண்டாம் கட்டை பகுதியில் வைத்து மலைப்பாம்பு ஒன்று அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கடந்த 14.06.2018 அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., மன்னார் மடுவில் உள்ள உலக புகழ் பெற்ற தேவாலயாமான மடு மாதா தேவாலயத்திற்கு கொழும்பிலிருந்து மடுரோட் சந்தியால் மடு நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நாளங்கட்டை பகுதியில் குறுக்கறுத்து சென்ற மலைப்பாம்பை கண்ட பகதர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். …

Read More »

அதீத காற்று காரணமாக மன்னாரில் புழுதி புயல்

மன்னார் மவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீசிக் கொண்டிருக்கும் அதீத காற்றின் காரணமாக பாரிய அளவில் மண்கள் மற்றும் தூசுகள் வாரி அள்ளப்பட்டு புழுதி புயலாக வீசி வருகின்றது மன்னார் மாவட்டத்தில் கடல் மற்றும் காற்றின் வேகம் கடந்த சில மாதங்கலாக அதிகமாக இருப்பதனால் தென் பகுதி கடலானத அலையின் வேகம் காரணமாக பாரிய அளவில் அரிக்கப்பட்டு வருகின்றது. மறு பக்கம் காற்றின் வேகம் காரணமாக கடல் ஓரப்பகுதிகளில் உள்ள …

Read More »

மேலும் நான்கு வீடுகளில் மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தேகம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்தும் பதட்டத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் “லங்கா சதொச” விற்பனை நிலையத்தில் இருந்த அகழ்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மன்னார் பொது மாயனத்தின் பின் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது மற்றைய மண் தொகுதியானது மன்னார் பிரதேசத்தில் உள்ள சில மக்களிடம் விற்பனை செய்யப்பட்டிருந்தது கடந்த மூன்றாம் மாதம் 27 திகதி குறித்த மண்ணை கொள்வனவு செய்த மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் தான் கொள்வனவு செய்த …

Read More »

மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள் வருகை

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று(4) திங்கட்கிழமை 6 ஆவது நாளாக முன்னெடுக்கப்படு வருகின்ற நிலையில்,மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் நேரடியாக சென்று அவதானித்துள்ளனர். -மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை(4) காலை 7.15 …

Read More »

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகவியலாளர் மாநாடு (படங்கள் இனைப்பு)

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை(31) மதியம் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா தலைமையில் இடம் பெற்றது. குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.மஜீத்,இளைஞர் சேவை அதிகாரிகள்,உதவி இளைஞர் சேவை அதிகாரிகள் உற்பட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். -இதன் போது மன்னார் …

Read More »

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 6 அகதிகள் கைது

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று புதன்கிழமை படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை …

Read More »