Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: மன்னார்

Tag Archives: மன்னார்

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்

முள்ளிக்குளம் மக்கள்

சொந்த இடங்­க­ளில் மீள்­கு­டிய­ மர்ந்து இரு ஆண்­டு­கள் ஆகி­யுள்ள நிலை­யில் தமக்கு அடிப்­படை வச­தி­கள் எவை­யும் ஏற்­ப­டுத்­தித் தரப்­ப­ட­வில்லை என்று முள்­ளிக்­கு­ளம் மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­ கின்­ற­னர். அரச அதி­கா­ரி­கள் பார­பட்­ச­மாக நடந்து கொள்­கின்­ற­னர் என்­றும் அவர்­கள் விச­னம் தெரி­வித்­த­னர். மன்­னார், முசலிப் பிர­தேச செய­லர் பிரி­வுக் குட்­பட்­டது முள்­ளிக்­கு­ளம் கிரா­மம். அங்­குள்ள மக்­கள் போர் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­னர். அவர்­கள் மலங்­காடு எனும் இடத்­தில் தற்­கா­லி­க­மா­கத் தங்க வைக்­கப்­பட்­ட­னர். அங்கு பெரும் …

Read More »

தமிழர் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சி! – சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சித்து வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். மன்னாரில் நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையை எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் தமிழர்களுக்கான தீர்வை எந்த அரசும் பெற்றுத் தராது என்பதாலேயே தந்தை செல்வா தமிழீழக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார். அதன் அடிப்படையிலேயே வடக்க – கிழக்கில் பிரபாகரனின் …

Read More »

மன்னார் மனிதப் புதைகுழி குறித்து மற்றுமொரு விசாரணை வேண்டும்! – கூட்டமைப்பு வலியுறுத்து

மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, 1499 ஆம் ஆண்டுக்கும், 1719 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டவை என்று தெரியவந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது …

Read More »

வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி

வடக்கு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த இடரால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 842 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 905 பேர் 26 இடைத்தங்கல் முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 50 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சில் தலா …

Read More »

கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாகியது வடக்கு

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பியுள்ளன. இதையடுத்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இரணுவத்தினரும் …

Read More »

மன்னார் மனித புதைகுழிக்கு ஐ.நா. பாதுகாப்பு தரவேண்டும்

மன்னார்

கடந்த 30 வருடங்களாக நிகழ்ந்த போர் மற்றும் போருக்குப் பின்னரான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் இன்று வரையில் அவர்களைப் பற்றி எது வித தகவலும் இல்லை என வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மன்னார் மனிதப் புதை குழிகளில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா. பொறுப்பேற்க கோரி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் …

Read More »

மன்னார் மனித புதைகுழி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது:அனந்தி

அனந்தி சசிதரன்

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்யினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப்பெற்றது. மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளதாக முன்னாள் வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து அவர் நேற்று …

Read More »

கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி

மன்னார் மனித புதைகுழி

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று பகல் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மக்களையும் …

Read More »

கஜா சூறாவளி வட மாகாணத்தை ஊடுருவும்

இலங்கையில் வடக்கே காங்கேசன் துறையிலிருந்து சுமார் 325 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா சூறாவளி மேற்கு சார்ந்து தென் மேற்கு திசையினூடாக நகர்ந்து செல்லவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் இது வடக்கு கரையிலிருந்து சுமார் 120 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் நகர்ந்து தமிழ் நாட்டின் தென் கரையை ஊடறுத்து செல்லும். இதன் தாக்கத்தினால் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும், …

Read More »

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நேற்று அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.இந்த நிலையில் 105 ஆவது தடவை அகழ்வு பணியானது நேற்றைய தினம் இடம் …

Read More »