Friday , January 18 2019
Home / Tag Archives: மலேசியா

Tag Archives: மலேசியா

இந்திய சினிமாவிலேயே மலேசியாவில் 2.0 செய்த சாதனை

இந்திய

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள படம் 2.0. இந்த படம் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டமான படம் என்ற பாராட்டை 2.0 பெற்றுள்ளது. சென்னையில் பாகுபலி 2 நிகழ்த்திய வசூல் சாதனையை 2.0 முறியடித்ததை நாம் அறிவோம். இந்த படம் இந்தியிலும் 100 கோடிக்கு மேல் வசூலாகி சாதித்தது. இந்நிலையில், 2.0 மலேசியாவில் பெரும் …

Read More »

இடைத் தேர்தலில் அமோக வெற்றி…. மலேசிய

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வர் இப்ராஹிம் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மகாதிர் வசம் இருந்து பிரதமர் பதவியை அவர் விரைவில் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அன்வர் இப்ராஹிம் 31,016 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் நஸ்ரி முக்தார் வெறும் 7,000 வாக்குகளே பெற்றார். …

Read More »

காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்

இளம்பெண்கள்

மலேசியாவில் இளம்பெண்கள் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் டிரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த இரு பெண்மணிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்கள் இருவரும் குற்றவாளியென தீர்ப்பளித்தனர். இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக …

Read More »

11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்

மலேசியாவில் 41 வயது நபர் ஒருவர் தனது மகள் வயதுள்ள 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவை சேர்ந்த சே அப்துல் கரீம் (41) என்பவருக்கு 2 மனைவிகளும் 6 குழந்தைகளும் உள்ளனர். அப்துல் கரீமுக்கு இதெல்லாம் பத்தாது தனது மகள் வயதுடைய 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். …

Read More »

மலேசியா சிறையில் உயிரிழந்த இலங்கை அகதி முன்னாள் போராளி; வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணமடைந்த இலங்கை அகதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரியவந்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் சில தினங்களுக்கு முன் மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு மூச்சுத் …

Read More »

டிரம்ப் கார் முன் செல்பி எடுக்க ரூ.38 ஆயிரம் செலவழித்த இந்திய வம்சாவளி வாலிபர்..

சிங்கப்பூரில் டிரம்பை சந்திக்க சென்று 38 ஆயிரம் ரூபாய் செலவழித்து அவரது கார் அருகே நின்று செல்பி எடுத்த திருப்தியில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகிழ்சி அடைந்துள்ளார். மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25). அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபியான இவர், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி …

Read More »