Monday , October 22 2018
Home / Tag Archives: மழை

Tag Archives: மழை

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை – வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இன்றும் சில இடங்களில் தூரலும், மேக மூட்டமாய் காணப்படுகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா, “வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைபெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் …

Read More »

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல …

Read More »

இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டுள்ளது. தம்புலாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அணியின் ரன் 49 ஆக இருந்த …

Read More »

காத்திருக்கு மீண்டும் ஒரு வெள்ள பிரளயம்

சென்னையில் கடந்த 2015 ஆண்டு வந்த வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. கனமழையில் சென்னையில் உள்ள ஏரிகள் உடைந்து நகரத்திற்கு தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் வீடுகளின் முதல் தளம் வரை தண்ணீர் நின்றது. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க உள்ளதால், முன்னர் நடந்தது போல் எந்த மோசமான பாதிப்புகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை …

Read More »

மக்களை குளிர்வித்து வரும் மிதமான மழை

மக்களை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானிலை ஆய்வு மையம், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அக்டோபர்7(இன்று) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் நேற்று ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாக சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்தார். இதனைத்தொடர்து சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், தாம்பரம், பல்லாவரம், …

Read More »

தமிழகத்தில் 45 நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த 45 நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் 45 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா …

Read More »

சென்னையில் விடிய விடிய மழை : பள்ளிகளுக்கும் விடுமுறை

சென்னையில்

சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாகனங்கள் சாலையில் மிகவும் மெதுவாக சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். இருப்பினும் கல்லூரிகள் விடுமுறை குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.இந்த நிலையில் சென்னை …

Read More »

காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுமா?

காற்றழுத்த

லட்சத்தீவு பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வெத்ர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியது பின்வருமாறு, வரும் 5 ஆம் தேதி அல்லது அதன்பின் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல …

Read More »

சென்னையில் மாலை நேர மழை; பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

சென்னை கடந்த மூன்று நாளாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த மூன்று நாளாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மாலை நேரங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். மாலை நேரங்களில் மழை பெய்ய தொடங்கியதால் போக்குவரத்து சற்று அதிகரித்துள்ளது. …

Read More »

எங்கள் நாட்டுக்கு வரும் மேகக்கூட்டங்களை திருடிவிட்டனர்; இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு

எங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருக்க சதி செய்கின்றன என்று இஸ்ரேல் மீது ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் வினோதமான குற்றச்சட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:- ஈரானில் பருவநிலை மாறிவருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தில் வெளிநாட்டி …

Read More »