Monday , October 22 2018
Home / Tag Archives: மாணவர்

Tag Archives: மாணவர்

மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

மாணவர்

மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற கல்வியற் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம் பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் கல்லூரியில் இணையும் பொது …

Read More »

திருமணமான ஆசிரியையுடன் மாணவன் கள்ளக்காதல்: தர்ம அடி கொடுத்த பெற்றோர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் குறித்த செய்தியை பார்த்தோம். அந்த அளவுக்கு மாணவர்களிடம் நற்பெயர் பெற்ற ஆசிரியர் இருக்கும் நிலையில் மாணவர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு தகாத உறவில் இருந்த ஒரு ஆசிரியை குறித்த செய்தியும் வந்துள்ளது. குடியாத்தம் பகுதியை சேர்ந்த 23 வயது ஆசிரியைக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் பள்ளிப்பணி முடிந்தவுடன் …

Read More »