Breaking News
Home / Tag Archives: மாவை சேனாதிராஜா

Tag Archives: மாவை சேனாதிராஜா

பலாலி விமான நிலையம் ஒக்டோபர் 15 இல் திறப்பு!

பலாலி

– அன்றே இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பம் பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்தத் திறப்பு விழா நிகழ்வை அடுத்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. பலாலி விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் நேற்றுக் காலை அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் …

Read More »

விக்கி சொல்வது போல் செய்தால் இலங்கை அரசு பாதுகாக்கப்படும்! – மாவை தெரிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறை விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது போன்று செய்தால் மனித உரிமைகள் சபையின் அவதானிப்பில் இருந்து இலங்கை அரசை விடுவித்து பாதுகாப்பதாகவே அது அமையும்.” – இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. கலப்புப் பொறிமுறை தவறு என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், இப்போது …

Read More »

இராணுவத்தினரிடம் கையளித்த போராளிகளுக்கு நடந்தது என்ன? – சபையில் மாவை கேள்வி

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இறுதிப் போரின்போது போராளிகள் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று இறுதிப் …

Read More »

கொழும்பில் போட்டியிடுவது குறித்து தீவிரமாகச் சிந்திக்கின்றது தமிழரசு! – அதன் தலைவர் மாவை தகவல்

“இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கு வெளியில் – குறிப்பாகக் கொழும்பில் – தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன. சில முடிவுகளை உரிய வேளை வரும்போது எடுப்போம்.” – இவ்வாறு கூறியிருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. கொழும்பு – பம்பலப்பிட்டி சனசமூக நிலைய மத்திய மண்டபத்தில் நேற்று …

Read More »

தமிழர் நிலத்தை அபகரிக்க ஒருபோதும் அனுமதியோம்! – சபையில் மாவை திட்டவட்டம்

“எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க இடமளிக்கமாட்டோம். இதை அரசு மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு …

Read More »

‘தல்செவன’ இராணுவ விடுதிக்கு காணி சுவீகரிக்க அனுமதியோம்!

காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்த ஜனாதிபதியை அடுத்த வாரம் தாம் சந்திக்கவுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதியை மையமாகக் …

Read More »

வலி. வடக்கில் காணிகள் சுவீகரிப்பை கைவிடாவிடின் தடுத்து நிறுத்துவோம்! – அரசுக்கு மாவை எம்.பி. எச்சரிக்கை

“வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 270 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) திங்கட்கிழமை காலை பிரதமரிடம் தொடர்பு கொண்டு நில அளவீடுகளை நிறுத்தும்படி கேட்டுள்ளேன். சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவீட்டுப் பணிகளை அன்றைய தினத்துக்கு முன்னர் நிறுத்தாதுவிட்டால் நாம் அதைத் தடுத்து நிறுத்தப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை …

Read More »

‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் பேரணியில் அணிதிரள்வோம்! – கூட்டமைப்பு அழைப்பு

யாழ். மக்கள் பேரணியில் அரசியல் கடந்து ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட …

Read More »

அதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்வர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத்தில் சந்தித்தபோது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. “நான் நாளை (இன்று புதன்கிழமை) வெளிநாடு செல்கின்றேன். வெள்ளியன்று திரும்பி …

Read More »

மு.காவுடன் கூட்டமைப்பினர் நேரில் பேச்சு நடத்தத் தயார்! – மாவை எம்.பி. அறிவிப்பு

“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்குமாக இருந்தால் எதற்காக அதன் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவ்விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசினார்?” – இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா. இதேவேளை, இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு …

Read More »