Saturday , December 15 2018
Home / Tag Archives: முன்னால் போராளிகள்

Tag Archives: முன்னால் போராளிகள்

நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம்

சமாதானத்தை எச்சந்தர்ப்பத்திலும் குழப்புவதை தவிர்க்க கோரி இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சமாதானமான சூழலை பேணுமாறு தெரிவித்தும், இனியொரு யுத்தம் வேண்டாம் என தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனஈர்ப்பு …

Read More »