Wednesday , June 19 2019
Home / Tag Archives: முரசுமோட்டை

Tag Archives: முரசுமோட்டை

முரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

முரசுமோட்டை

அண்மையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கபட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான உதவிகள் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் வேண்டுகை அமைவாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைசங்கத்தின் தலைமைக்காரியாலயம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா யாழ்ப்பாணக்கிளை இணைந்து இன்று முரசு மோட்டை முருகானந்த கல்லுரியில் தங்கி இருக்கும் மக்களுக்கு குறித்த உதவிகள் இன்று வழங்கி வைக்கபட்டது

Read More »