Monday , September 24 2018
Home / Tag Archives: முல்லைத்தீவு

Tag Archives: முல்லைத்தீவு

வீடுபுகுந்து வாள்வெட்டு துப்பாக்கிசூடு நால்வர்காயம்!

வீடுபுகுந்து

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளம் பகுதியில் நேற்று 11.09.18 இரவு 11.00 மணியளவில் ஆறுபேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீடுபுகுந்து வீட்டில் இருந்து தாய்,தந்தை பிள்ளை ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது இதன்போது நாட்டு துப்பாகிசூட்டுக்கு இலக்கான வாள்வொட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் கைவேலி மருதமடு குளம் பகுதியில் வீடு …

Read More »

சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு …

Read More »

முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள்!

இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்றைய (10.07.2018) தினம் இடம்பெற்ற ஆயுத வேட்டையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையொன்றும், ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கறுப்பு யூலை என அழைக்கப்படும் தமிழனப் படுகொலையின் 35 வருடங்கள் பூர்த்தியடைவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் பாரிய அளவில் ஆயுதங்களைத் தேடும் வேட்டைகள் தொடர்ச்சியாக …

Read More »

வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்? அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள். ஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை …

Read More »

விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்தின் பெயர் பலகை உடைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி விசுவமடுபகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெயர்தாங்கிய கட்டம் முற்றுமுழுதாக சிதைவடைந்துள்ளது. விசுவமடு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கழத்தின் பெயர் கட்டத்தில் பரந்தனில் இருந்து சென்ற கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கட்டம் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் 26.06.18 இன்று காலை விசுவமடுபகுதியில் இருந்து வந்த கப் ரக …

Read More »

நந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் நீரேரியை முழுமையான வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானால், நந்திக்கடலில் வீச்சு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் சுமார் 5,000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடம்வகிப்பது நந்திக்கடல் நீரேரியாகும். இந்த நீரேரியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீச்சு தொழில் …

Read More »

முல்லைத்தீவிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் ரூபாயை அபகரித்த ஆசாமிக்கு ஏற்பட்ட நிலை!

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை முகநூல் மூலம் ஏமாற்றிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர் நோர்வே நாட்டு பெண்ணிடம் முகநூல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி, நட்பாக பழகி அவரிடமிருந்து 32 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் குறித்த நபர், நோர்வே …

Read More »

“உன்னைத் தூக்குவோம்” – நுண்கடன் நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல …

Read More »

விசுவமடு மக்கள் சிங்கள அதிகாரியின் இடமாற்றம் குறித்து கண்ணீர் பிரியாவிடை

முல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெற்று செல்லும் நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் தமிழ் பெண்கள் உள்ளிட்ட ஊழியா்கள் அவரை கட்டி தழுவி மாலை அணிவித்து அழுது அனுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமா்சனங்களை உண்டாக்கியுள்ளது. போருக்கு பின்னா் பெருமளவான முன்னாள் போராளிகள் மற்றும் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் …

Read More »

முல்லைத்தீவு இளைஞன் கொலை: அக்காவும் தம்பியும் கைது விசாரணை தீவிரம்

முல்லைத்தீவு செல்வபுரத்தில் கடந்த 23ம் திகதி இளைஞன் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார். வ.சதாநிசன் (27) என்ற இளைஞனை கொலை செய்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் எப்படி கைது செய்யப்பட்டார் என்ற சுவாரஸய் தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவர் ஆட்களை கடிக்கும் பழக்கம் இருந்ததே, மாட்டிக்கொள்ள காரணமாக இருந்துள்ளது. கள்ளப்பாடு வடக்கை சேர்ந்த இளைஞரின் உடல் பனங்கூடலிற்குள் …

Read More »