Thursday , December 13 2018
Home / Tag Archives: மு.க.ஸ்டாலின்

Tag Archives: மு.க.ஸ்டாலின்

நரேந்திர மோடி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை

கருணாஸ்

தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை பாரத பிரதமர் நரேந்திரமோடி சேதப்பகுதியை வந்து பார்வையிடவில்லை என்றும், இடைக்கால நிவாரண நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்கள் கூட யாரும் கஜா புயல் பகுதிக்கு செல்லவில்லை என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பை பிரதமர் இன்னும் பார்வையிடாதது குறித்து கருத்து …

Read More »

நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயகப் படுகொலை!

திமுகவின்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் பச்சைப் படுகொலையாகும். இதனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்திய மத்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் …

Read More »

கருணாஸ் தகுதி நீக்கத்திற்கு திட்டமிடுவது இதற்காகத்தான்

கருணாஸ்

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கவும், அவருடைய எம்.எல்.ஏ பதவியை பறிக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: , எம்எல்ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசிப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். எம்எல்ஏக்களாக இருந்த 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி …

Read More »

என்னை சேர்க்காவிடில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி

என்னை சேர்க்காவிடில்

திமுகவில் மீண்டும் என்னை சேர்க்காவிட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என மு.க.அழகிரி எச்சரித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின், வரும் ஆக.28ம் தேதி கூடவிருக்கும் திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடவுள்ளனர். இதனிடையே, வரும் செப்.5ம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தனது அடுத்தக்கட்ட …

Read More »

கலைஞர் கருணாநிதிக்கு திரை பிரபலங்கள் புகழஞ்சலி!

கலைஞர் கருணாநிதிக்கு

அரசியல், இலக்கியம், கலை ஆகிய துறைகளில் தன்னிகரற்ற கலைஞனாக திகழ்ந்த மு.கருணாநிதிக்கு திரை பிரபலங்கள் புகழஞ்சலி செலுத்தினர். கோவையில் நடைபெற்ற ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான திரைப்பிரபலங்கள் கருணாநிதியின் புகழ் குறித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சிவக்குமார், ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர், பார்த்திபன், பிரபு, ராஜேஷ், சத்யராஜ், மோகன்பாபு உள்ளிடோர் பங்கேற்று பேசினர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய கட்சி …

Read More »

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

முக ஸ்டாலின்

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவுக்கு பின் வரும் ஆக.28ம் தேதி கூடவிருக்கும் பொதுக்குழுவில் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் மு.க.ஸ்டாலின், மெரினாவில் …

Read More »

திமுக பொதுக்குழு தேதி அறிவிப்பு; தலைவராகும் செயல் தலைவர்? – தொண்டர்கள் உற்சாகம்!

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக பொதுக்குழு வரும் 28-ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி பேசப்பட்டது. அப்போது தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற 28-ஆம் தேதி காலை …

Read More »

செப்டம்பர் 5 ; நாள் குறித்த அழகிரி : திட்டம் என்ன?

செப்டம்பர் 5 ; நாள்

திமுகவில் தன்னை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்ட மு.க.அழகிரி தனது பலத்தை காட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார். திமுகவில் மீண்டும் அழகிரி சேர்த்துக்கொள்ளப்படுவாரா அல்லது திமுகவில் பிளவு ஏற்படுமா என்றுதான் தமிழகத்தில் திமுக அல்லாத மற்ற கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றன. ஏனெனில் கலைஞர் கருணாநிதி மரணமடைந்துள்ள இந்த சூழ்நிலையில் திமுக பலவீனமாக வேண்டும் என அதிமுக எதிர்பார்க்கிறது. இந்த குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் …

Read More »

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

இப்போது உங்களுக்கு சந்தோஷமா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியே கசிந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். என்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் …

Read More »

கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை செலுத்திய ஜெயம் ரவி மகன்கள்: வைரல் புகைப்படம் உள்ளே

கலைஞர் தாத்தாவுக்கு

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயம் ரவியின் மகன்கள் மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். மேலும், கருணாநிதி இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்ட …

Read More »