Friday , October 19 2018
Home / Tag Archives: மே 17 இயக்கம்

Tag Archives: மே 17 இயக்கம்

திருமுருகன் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்

திருமுருகன்

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தியை இயக்குனர் பா ரஞ்சித் இன்று சந்த்தித்துள்ளார். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு உட்பட 23 வழக்குகள் போடப்பட்டு 55 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் வேலூர் சிறையில் இருந்த போது மோசமான உணவு மற்றும் சுகாதாரமில்லாத தனிமைச்சிறை காரணமாக அவரது உடல்நிலை …

Read More »

திருமுருகன் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு?

திருமுருகன்

தொடர்ந்து 45 நாட்களாக சிறையில் இருக்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் திருமுருகன் காந்தியின் உடல் நிலையில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதை அடுத்து இந்தியாவிறகு வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு ஊர்களில் …

Read More »

மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிட முடியாது என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா.வில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் குடிவரவு துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்! பெங்களூர் …

Read More »