Friday , January 18 2019
Home / Tag Archives: மைத்திரி – மஹிந்த கூட்டணி

Tag Archives: மைத்திரி – மஹிந்த கூட்டணி

மைத்திரியுடன் முட்டி மோத தயாரானார் சபாநாயகர் கரு!

“நாட்டின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எனவே, புதிய அரசு அமைய வேண்டுமெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே சபையில் ஜனாதிபதியால் புதிய கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட வேண்டும். இதை மீறிய செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமானவையாகும். அவை நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அவமரியாதையை ஏற்படுத்தும்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றக் குழு அறையில் நேற்றுப் …

Read More »

மனுஷ நாணயக்கார மீண்டும் ரணிலுடன் சங்கமம்!

மைத்திரி – மஹிந்த தலையிலான புதிய அரசில் கடந்த வாரம் பிரதி அமைச்சராகப் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார். ஐ.தே.கவில் இருந்து தாவி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த மனுஷ நாணயக்கார தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று காலை அனுப்பிவைத்துள்ளார். அத்துடன், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஆதரவு …

Read More »