Friday , January 18 2019
Home / Tag Archives: யாழில்

Tag Archives: யாழில்

நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம்

நேருக்கு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று(27) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த …

Read More »

யாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் !

கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் தாக்கத்தால் குறித்த சில பகுதிகளில் உள்ள கடல்நீர் உள்வாங்கியதாகவும் அது பின்னர் அந்த நிலைமை வழமைக்கு திரும்புவதாகவும் இதனால் எவ்வித விளைவுகளோ அல்லது ஆபத்துக்களே இல்லையெனவும் பொதுமக்கள் இதுகுறித்த பெரிதுபடுத்திக்கொள்ள தேவையில்லையெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Share2TweetSharePin+12 Shares

Read More »

யாழில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

வீடுபுகுந்து

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர், வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர். நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 மணி முதல் 9.30க்கு இடைப்பட்ட இடைவெளிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாச்சிமார் கோவிலடியில் வீதியால் …

Read More »

யாழில், வயோதிப பெண்னை பாலாத்காரத்துக்குட்படுத்திய கொள்ளையர்கள்..

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண் ஒருவரை பாலாத்காரத்துக்கு உட்படுத்திபெருந்தொகை நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் இருவரே பெண்ணை பலாத்காரத்துக்குட்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் வயோதிப தம்பதிகளான கணவன் …

Read More »

ஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ)

யாழில் காவல்துறையினரின் ;துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர் என தேவாலயத்தில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில் , மல்லாகம் சகாயமாத ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது தேவாலயத்திற்கு வெளியே நின்ற இளைஞர் ஒருவரை வீதியால் வந்த இளைஞர் குழு ஒன்று தாக்க முற்பட்டு உள்ளது. அதனால் …

Read More »

யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ..: முழுமையான விபரம்..!! (படங்கள்)

வடவரணி கண்ணகை அம்மனிடம் நேரில் சென்று தரிசனம் பெற்றோம் உண்மை நிலை உய்த்துணர்ந்தோம் வடவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்றோம். அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தால் தேர் இழுக்கப்பட்ட விடயம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறியும் நோக்கத்துடன் எமது பயணம் அமைந்திருந்தது. அப்பிரதேச மக்களுடனும், இளைஞர்களுடனும் உரையாடி விடயங்களைக் கேட்டறிந்தோம். அந்த ஆலய நிர்வாகத்தில் உள்ள …

Read More »

யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா?: ஒரு அதிர்ச்சியான நேரடி ரிப்போர்ட் (வீடியோ)

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால் இரண்டாவது தடவையாக இறுதிச் சடங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில் இன்று வெள்ளிக்கிழமை(08)இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை …

Read More »

மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்!! (வீடியோ)

யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம். இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச் சென்றுள்ளனர். தப்பி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிய அச்சுவேலி பொலிஸாா் குறித்து பலரும் விசனம் தெரிவித்து உள்ளனர். தற்போது இரண்டு பிள்ளையும் தாயும், நடுத்தெருவில் நிற்பதாக தெரிவிக்கப் படுகிறது. இதன் விபரமான தகவல் இன்னமும் தெரிய …

Read More »