Tuesday , December 11 2018
Home / Tag Archives: யாழ்ப்பாணம்

Tag Archives: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் மாவீர்ர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக வீரச்சாவடைந்த மாவீரர் தினம் உலக நாடுகள் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்ப்புப்பூர்வமாக ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது வீரச்சாவடைந்த மாவீரரின் உறவுகள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். Share6+1TweetSharePin6 Shares

Read More »

யாழில் 271 பேர் டெங்கு நோயால் பாதிப்பு…!

டெங்குவில்

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் …

Read More »

யாழில் வெடிமருந்து துண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தடியிலிருந்து வெடிமருந்து துண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், இன்று காலை அங்கு சென்ற பொலிஸார் நான்கு வெடிமருந்து துண்டுகளை மீட்டுள்ளனர். மீனவர்களின் படகுகளை நிறுத்திவைக்கும் பகுதியில் மீட்கப்பட்ட குறித்த வெடிமருந்து துண்டுகள், சீ-4 என்ற வகையென்றும், இது மீன்பிடிக்கு பயன்படுத்தப்படுவதில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், எதற்காக குறித்த வெடிமருந்துகள் மறைத்துவைக்கப்பட்டன என்பது தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். +1ShareTweetSharePin0 Shares

Read More »

சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உரிய தருணம்

“ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்காக சர்வதேச சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஆனால், தற்போது எழுந்துள்ள நிர்க்கதி நிலையால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சி கைகூடாமல் போய்விட்டமை தொடர்பிலோ, இந்த நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் என்பது பற்றியோ எவரும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை. சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கையின்பால் ஈர்க்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், தமிழ் மக்கள் …

Read More »

சிவசக்தி போன்று சோரம் போபவன் நான் அல்லன்

“நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைப் போன்றோ அவரது கட்சியைப் போன்றோ பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போபவன் நான் அல்லன்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். மஹிந்த அணிக்குத் தான் தாவி அமைச்சுப் பதவியையும் பணத்தையும் பெறவுள்ளார் என சிவசக்தி ஆனந்தன் எம்.பி. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் சரவணபவன் எம்.பி. விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

Read More »

தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!!!

தலைமறைவான

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து …

Read More »

ஈழத்தமிழர்களின் கவனத்தையீர்த்த யாழ்ப்பாணம்

ஈழத்தமிழர்களின்

யாழில் அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழா ஈழத்தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஆம், அண்மையில் யாழ் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் குதிரை வண்டியிலும், பல்லக்கிலும் பூப்புனித நீராட்டு விழா நடந்த பெண் பிள்ளையை சுமந்து சென்று, மணவறையில் இருந்தி, தமிழர் மரபுப்படி ஆராத்தி எடுத்து அசத்தியுள்ளனர். இது மட்டுமின்றி, நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் செவ்விளநீர் பானமாக வழங்கப்பட்டது. இதனால், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் …

Read More »

கொழும்பிலிருந்து யாழ். சென்ற வாகனம் கோர விபத்து

கொழும்பிலிருந்து

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் லண்டனிலிருந்து சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக லண்டனிலிருந்து சென்ற பெண் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. லண்டலிருந்து தாயகம் வந்த 47 வயதான சுதாகரன் பிரசாந்தினி மற்றும் அவரின் உறவினரான 42 வயதான லூயிஸ் அன்ரனிஸ் …

Read More »

கொழும்பில் கோட்டையை தாரைவார்த்துவிட்டு வடக்கில் கள்ள மௌனம் சாதிக்கும் கூட்டமைப்பு!

வடதமிழீழம், யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி இந்த சம்மதத்தை வழங்கியது. பலாலி விமானநிலையம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதற்கு ஏட்டிக்குப்போட்டியாக கடந்த யூன் 27ம் திகதி தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து …

Read More »