Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: ரசிகர்கள்

Tag Archives: ரசிகர்கள்

ரஜினியை பங்கமாக கலாய்த்த ‘கோமாளி’ படக்குழு:

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதைப்படி ஜெயம் ரவியின் கேரக்டர் 16 வருடங்கள் கோமாவில் இருந்த பின்னர் எழுந்து வருவது போல் உள்ளடு. 16 வருடங்களுக்கு முந்தைய நினைவிலிருக்கும் ஜெயம்ரவியை இன்றைய நிலைக்குக் கொண்டுவர யோகி பாபு உள்பட அவருடைய நண்பர்கள் முயற்சி செய்வதும், அதனால் ஏற்படும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் கதை இதில் ஒரு …

Read More »

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து …

ரஜினி

சமீபத்தில் ரிலீசான ’பேட்டை’ படமும் அதற்கு முன்னர் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்’ 2.0’ படமும் ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இதனையடுத்து அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு அவர் வீட்டு முன் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அனைவருக்கும் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும் அவர் விடுத்துள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது: ’இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல …

Read More »

‘விஸ்வாசம்’ வெளியான தியேட்டரில் கத்திக்குத்து

'விஸ்வாசம்'

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று அதிகாலை விஸ்வாசம் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் இருக்கை பிடிப்பதில் …

Read More »

சென்னை திரையரங்கில் ‘பேட்ட’ பேனர் கிழிப்பு

சென்னை

இன்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்கள் இடையே கருத்துமோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்க வளாகத்தில் உள்ள ஆறு திரையரங்குகளிலும் அதிகாலை 4 மணி காட்சியாக ‘பேட்ட’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் அஜித் …

Read More »

மஹத் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்

மஹத்

பிக்பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியேறியது, பலருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெளியேற முக்கிய காரணம் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகா. இவர்களது செய்கைகள் குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் அவர் முரட்டுத் தனமாக, கோபமாக நடந்து கொண்டதால் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வைச் சம்பாதித்துள்ளார். யாஷிகாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதலால், அவருக்காக வெளியில் காத்திருந்த காதலையும் அவர் இழந்துள்ளார். மஹத் வீட்டிற்குள் …

Read More »