Wednesday , June 19 2019
Home / Tag Archives: ரஜினிகாந்த்

Tag Archives: ரஜினிகாந்த்

கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்

ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு …

Read More »

ரஜினி பாஜக ஆதரவாளரா? உண்மையை புட்டு புட்டு வைத்த சு.சுவாமி!

ரஜினி

சுப்பிரமணியன் சுவாமியிடம் ரஜினி பாஜக ஆதரவாளரா என கேட்கப்பட்டதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நடிகர் ரஜினிகாந்த் பாகவுக்கு ஆதரவாக பேசுகிறாரே, அவர் பாஜகவுக்கு ஆதரவளிப்பாரா? என கேட்க்கப்பட்டது. அதற்கு சு.சுவாமி கூறிய பதில் பின்வருமாறு… ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இதுவரை வரவில்லை. எல்லாம் வெறும் நாடகம். மேலும் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக …

Read More »

கமல், ரஜினியை காப்பியடிக்கின்றதா திமுக?

கமல்

தமிழக அரசியலில் புதியதாக களம் காணும் கமல், ரஜினி நிச்சயம் தமிழகத்தில் திராவிட அரசியலுக்கான ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஏற்கனவே களத்தில் இறங்கி வேலை செய்து வரும் நிலையில் ரஜினி எப்போது வேண்டுமானாலும் களத்தில் இறங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு சேவை செய்ய கமல், ரஜினி எடுத்த முயற்சிகளை திமுக காப்பியடித்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். முதலாவதாக கிராம சபை …

Read More »

ஏன் இந்த திடீர் பாய்ச்சல்? அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பும் ஆடிட்டர்!

ஏன் இந்த திடீர் பாய்ச்சல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தாக்கும் விதத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேசிய அளவில் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளில் பாஜகவும், …

Read More »

கமலுக்கும் அழைப்பு – மோடியின் அரசியல் காய்நகர்த்தலா ?

கமலுக்கும் அழைப்பு

தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினியை அடுத்து கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் …

Read More »

வெளியானது “தர்பார்” படப்பிடிப்பு காட்சிகள் – படக்குழுவினர் அதிர்ச்சி

வெளியானது

தற்போது நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் தர்பார். நீண்ட வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். கதாநாயகியாக நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் சிறப்பு தோற்றங்கள் வெளியாவதை தடுக்க பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதையும் மீறி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி விடுகின்றன. ரஜினி போலீஸ் …

Read More »

கமல்ஹாசனின் ‘இந்து தீவிரவாதி’ குறித்து ரஜினிகாந்த் கருத்து

கமல்ஹாசனின்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சரம் செய்தபோது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பேசியபோது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என்று பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு இந்து ஆதரவாளர்களும், அரசியல் கட்சியினர்களும், ஒருசில திரையுலகினர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு …

Read More »

தர்பார் படத்தில் இணைந்த காலா வில்லன்! படம் பக்கா மாஸ் தான்!

தர்பார்

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. …

Read More »

ரஜினிகாந்த் ரொம்ப யோசிப்பார்: பிரதமர் மோடி பேட்டி

பிரதமர் மோடி

பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதற்கு ரஜினிகாந்த் ரொம்பவே யோசிப்பார் என்று பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நேற்றிரவு மதுரை வந்துள்ளார். இன்று அவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிக்கின்றார் இந்த நிலையில் …

Read More »

ரஜினியுடன் மோதும் யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு நாயகனாக நடிக்கவுள்ள புதிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்துடன் மோதவிருக்கிறது. #YogiBabu #Darbar யோகி பாபு தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். கிட்டத்தட்ட 18 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, தற்போது காமெடி கலந்த கதாநாயகன் …

Read More »