Friday , January 18 2019
Home / Tag Archives: ரணில்

Tag Archives: ரணில்

தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம்!

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசமைப்பு வெற்றிபெற உழைக்க வேண்டும்.” – இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். புதிய அரசமைப்பு நிறைவேறாது என்று மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை …

Read More »

நிறைவேற்று அதிகாரத்துக்குச் சமாதி கட்ட

நிறைவேற்று

கொழும்பில் ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக்கொண்டாட்டத்தில் ரணில் அறிவிப்பு “அரசியல் சதித் திட்டத்துக்கு நாம் முடிவு கட்டிவிட்டோம். இனி நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளோம். அது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும். எங்களது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் …

Read More »

சுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்

ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.16 மணியான சுபவேளையில் பிரதமராகப் பதவியேற்பார் எனக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் எடுப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாகப் பிரதமராக பதவியேற்கவுள்ளார். Share8TweetSharePin+18 Shares

Read More »

ரணிலுடன் ஒப்பந்தம் என்று வெளியான ஆவணம் பொய்

இரா. சம்பந்தன்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் ஒப்பந்தம் செய்துள்ளேன் எனக் கூறி வெளியாகியுள்ள ஆவணம் பொய்யானது. நான் ரணிலுடன் ஒப்பந்தம் எதிலுமே கைச்சாத்திடவில்லை.”  இவ்வாறு அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் எனக் கூறி முற்றுமுழுதாகச் சிங்களத்தில் அமைந்த ஆவணம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் …

Read More »

சகல எம்.பிக்களுக்கும் சபையில் நன்றி தெரிவித்தார் ரணில்

ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரியும், அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, வாக்களித்த அனைத்து எம்.பிக்களுக்கும் சபையில் ரணில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதன்போது, சபாநாயகரின் தற்றுணிவையும் அவர் பாராட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றப்பட்ட அரசியல் சூழ்ச்சி தற்போது முழுமையாக முறிவடைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ அழுத்தங்கள், மிரட்டல்கள், …

Read More »

தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி

சஜித்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

மஹிந்த – ரணில் சந்திப்பு ?

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குதிடையிலான சந்திப்பானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. Share3TweetSharePin+13 Shares

Read More »

வாக்கெடுப்பை நடத்திக் காட்டியது ரணில் அணி!!

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். மஹிந்த அணியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சபாநாயகரின் …

Read More »

மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே?

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வரும் நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இலங்கை பிரதமராக இருந்த ரணிலை திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார். ஆனால் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் …

Read More »

இலங்கை பார்லி..,யில் மோதல்! சிலர் காயம்!

இலங்கையில் சில நாட்களாகவே அரசியல் குழப்பம் நீடித்து வருகிற நிலையில் நேற்று இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்க்ஷே வெளிநடப்பு செய்ததை அடுத்து அங்கு சிறிதுநேரம் கூச்சல் குழப்பம் நேரிட்டது. எனவே அவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறித்தார். இந்நிலையில் இன்று கூடிய பார்லியில் ராஜபக்‌ஷே பேச துவங்கினார் . அப்போது ர்ணில் தரப்பினர் குரல் எழுப்பினர் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு.கைகலப்பாகி மோதலில் முடிவடைந்தது. இதில் சிலர் காயமடைந்தனர். அதிபர் …

Read More »