Sunday , November 18 2018
Home / Tag Archives: ரஷ்யா

Tag Archives: ரஷ்யா

மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி

மாணவன்

கல்லூரி ஒன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம டைந்தனர். ரஷ்ய நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல் லூரியில் படிக்கும் மாணவன் விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் (18). இவர் திடீரென்று சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் அவர் …

Read More »

அமெரிக்கா மிரட்டலுக்கு பணியாத இந்தியா

அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திட்டுள்ளது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ளும் முழுமுனைப்பில் உள்ளது. எற்கனவே ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 36 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவிடம் இருந்து போர் ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்பிருப்பதாகக் …

Read More »

அட கொடுமையே? 30 பெண்களை கொன்று ஊறுகாய் போட்ட பெண்

அட கொடுமையே

ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று தின்றதாக புகார் எழுந்ததை அடுத்து, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த இந்த பெண் தனது கணவரோடு சேர்ந்து ஒரு பெண்ணை கொன்றதற்காக கைது செய்யப்பட்டனர். அப்போது அந்த பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது. இதனால், அவர்கள் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் …

Read More »

காதலியை கொன்று மூளையை வறுத்து தின்ற காதலன் : அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் !

ரஷ்யாவில் காதலர் ஒருவர் தன் காதலியைக் கொன்று மூளையை வறுத்துத் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ரஷ்யாவில் டிமிரிட்டி லிசின் என்ற 21 வயது இளைஞரும், ஒலாகா புடுனோவா என்ற 45 வயது பெண்ணும் காதலித்து வருகின்றனர். சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசன், மனிதர்களைக் கொலை செய்து, உடலைத் தின்னும் சடங்குகள் குறித்து தெரிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், தனது காதலியின் வீட்டுக்குச் …

Read More »

டிரம்ப் – புதின் சந்திப்பு: உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருகிற ஜூலை 16 ஆம் தேதி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை சந்திக்கவுள்ளார் என வெள்ளி மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு, பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெறும் எனறும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களது இந்த சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகி உள்ளது. கடந்த மாதம் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னை …

Read More »

உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை!

21 வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நாளை துவங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மோத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே வெளியாகும் கணிப்புகளில் கால்பந்து ரசிகர்கல் ஆர்வமாக உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் …

Read More »

மனைவி கொலை செய்த கணவரின் மண்டையோட்டைக் கண்டு கதிகலங்கிய இந் நாள் கணவர்!

ரஷ்யாவில் நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை தோண்டிய போது தனது மனைவியின் முன்னாள் கணவரின் எலும்புக் கூடுகளை கண்டெடுத்துள்ளார். தனது மனைவியுடன் வசித்து வந்த 60 வயதான முதியவர் வீட்டுத்தோட்டத்தில் உருளைக்கிழங்கு செடியை நடுவதற்காக தோட்டத்தை தோண்டியுள்ளார். அதன் போது மண் உள்ளிருந்து மண்டை ஓடு மற்றும் எலும்புகள் வெளியே வந்துள்ளது. மண்டை ஓட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மனைவியிடம் கேட்ட போது மண்டையோடு தனது முதல் கணவருடையது …

Read More »