Saturday , September 22 2018
Home / Tag Archives: ராசிப்பலன்

Tag Archives: ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் – 09.07.2018

இன்றைய தினபலன் – 26

இன்றைய பஞ்சாங்கம் 09-07-2018, ஆனி 25, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.27 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் காலை 06.50 வரை பின்பு கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.20 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை 06.50 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை. ஏகாதசி. முருக – பெருமாள் வழிபாடு …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 05.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 05-07-2018, ஆனி 21, வியாழக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.07 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை …

Read More »

ஸ்ரீ விளம்பி ஆனி 07 (21.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 21-06-2018, ஆனி 07, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.19 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.26 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, …

Read More »