Wednesday , December 19 2018
Home / Tag Archives: ராஜீவ் காந்தி

Tag Archives: ராஜீவ் காந்தி

இன்று 100வது நாள்: கேள்விக்குறியாகும் 7 பேர் விடுதலை

இன்று 100வது நாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி …

Read More »

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை: நடந்தது என்ன?

7 பேரின் விடுதலை தமிழக அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை அவருக்கு அனுப்பாமல் மத்திய உள்துறை அமைச்சகமே நிராகரித்தது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் …

Read More »

ஆட்சியைக் கவிழ்க்க மைத்திரி – முன்பே இரகசியத் திட்டம்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஜனாதிபதியின் விருப்பம் மற்றும் அழைப்பின் பேரிலேயே, எனது தந்தை இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். நாட்டில், பொருளாதார அரசியல் சமூக உறுதிப்பாட்டை கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது …

Read More »

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »

7 பேர் விடுதலை : திடீர் சிக்கலா?

7 பேர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்து விடுதலை செய்யலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது இதன்படி சமீபத்தில் கூடிய தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுனர் …

Read More »

கவர்னர் 7 பேரை விடுதலை செய்ய மட்டார் – அடித்துச் சொல்லும் சுப்ரமணியன் சுவாமி

புலிகளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை …

Read More »

7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை

7 பேரின் விடுதலை தமிழக அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என நீதிபதி கோகாய் என தீர்ப்பளித்தார். எனவே, தமிழக அரசு சட்டசபையில் ஒரு …

Read More »

ராஜீவ் கொலை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

ராஜீவ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, …

Read More »

பேரறிவாளனை கருணைக்கொலை செய்யுங்கள்: அற்புதம்மாள் உருக்கமான வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்க பல ஆண்டுகளாக அவரது தாயார் அற்புதம்மாள் போராடி வரும் நிலையில் கடைசி முயற்சியாக தமிழக அரசு மூலம் மீண்டும் ஒரு முயற்சி செய்தார். ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை …

Read More »