Breaking News
Home / Tag Archives: விஜயகாந்த்

Tag Archives: விஜயகாந்த்

விஜயகாந்த் ஓகே! ரஜினி கமலுடன் கூட்டணி இல்லை

விஜயகாந்த்

விஜயகாந்த் விரும்பினால் அவரது தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கட்சி தலைமையும் நிர்வாக்குழு உறுப்பினர்களும் விரும்பினால் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் …

Read More »

கேப்டன் ஹேப்பி அண்ணாச்சி !! வேற லுக்கில் விஜயகாந்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் அக்வாமேன் படம் பார்த்துள்ளார். தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனால் சமீபநாட்களாக அவரது மகன் விஜயபிரபாகரன் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இதற்கிடையே தனது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த அண்மையில் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் சென்றுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் …

Read More »

அமெரிக்காவில் புதுப்பொலிவுடன் கேப்டன்

கேப்டன்

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வதந்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் அமெரிக்காவில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் புது உற்சாகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி …

Read More »

விஜயகாந்த் திடீர் அமெரிக்க பயணம்: சிகிச்சைக்காகவா?

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் திடீரென அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, அவரது 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் செல்கின்றனர் ஏற்கனவே சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள விஜயகாந்த் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ள …

Read More »

சிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாக பேச முடியாமல் தொண்டை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் கட்சி பொதுக்கூட்டங்களில் அவரது மனைவியும் கட்சி பொருளாரருமான பிரேமலதா விஜயகாந்த் பேசிவந்தார். இந்நிலையில் இன்று விருகம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது மகன் விஜய பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடினார்.  உடன் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது விஜய பிரபாகரன் கூறியதாவது:  ’அப்பா …

Read More »

டெல்டாவுக்கு வராத ரஜினி, விஜயகாந்த் – காரணம் என்ன ?

ரஜினிகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மக்களைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று சந்தித்து வரும் சூழலில் ரஜினி, விஜயகாந்த்தின் ஆப்செண்ட் அர்சியல் வட்டாரத்தில் சந்தேகமான சூழலை உருவாக்கியுள்ளது. விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். கும்பகோணம் தீ விபத்து போன்ற சம்பவங்கள் அதற்கு சிறந்த உதாரணம். 2005 –ல் கட்சி ஆரம்பித்த பின்னர் முன்பை விடப் பல மடங்கு சுறுசுறுப்பாக …

Read More »

என்ன ஆச்சு விஜயகாந்துக்கு? – ஏன் டெல்டா செல்லவில்லை?

டெல்டா பகுதிகள் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிகராக இருந்த காலத்தில் இருந்தே மக்கள் பிரச்சனைகளில் உடனிடியாகக் களமிறங்கி மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் அரசியலில் இறங்கிய பின்னர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிப்படையும் போது முதல் ஆளாக …

Read More »

விஜயகாந்த் குறித்து கஸ்தூரி வெளியிட்ட உண்மை

நடிகை கஸ்தூரி

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் பற்றி நடிகை கஸ்தூரி ஒரு வீடியோவில் கூறியுள்ளார். நடிகை கஸ்தூரி சமீப காலமாக சமூக நிகழ்வுகளைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் சமூக வலைதளத்தில் தைரியமாக கருத்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த் கஜா புயலுக்கு 1 கோடி ரூபாய் கொடுதத்து குறித்து கேட்ட கேள்விக்கு கஸ்தூரி அளிக்கும் பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே சினிமாவில் …

Read More »

இன்றைய காலத்தின் குரல் – 19.10.2018

பொருளாளர் ஆனார் பிரேமலதா.. ஒய்வு பெருகிறாரா விஜயகாந்த்? இது எதை காட்டுகிறது? தேமுதிகவில் கடந்த 14 ஆண்டுகள் உறுப்பினராக மட்டும் இருந்த பிரேமலதா விஜயகாந்த் இன்றைய தினம் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.. தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒய்வு பெருகிறாரா? இது எதை காட்டுகிறது? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்.. ShareTweetSharePin+10 Shares

Read More »

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…

தேமுதிக

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து வருகிறார். ஆனால் அவரது மனைவியும் தேமுதிகவும் மகளிர் அணி தலைவியுமான பிரேமலதாவிற்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்படுள்ளார். அதேசமயம் தற்போது கட்சித்தலைவராக உள்ள விஜயகாந்த் நிரந்தரத் தலைவராகவும் ,நிரந்தர பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவைத்தலைவராக …

Read More »