Monday , October 22 2018
Home / Tag Archives: விஜயலட்சுமி

Tag Archives: விஜயலட்சுமி

ஆணாக மாற விரும்புகிறேன்: பிக்பாஸ் ஐஸ்வர்யா

ஆணாக

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது நடந்து வரும் நிலையில் இதில் கேள்வி பதில் பகுதி ஒன்று வருகிறது. இதில் ஒரு கேள்வியாக ‘நீங்கள் ஆணாக மாற விரும்புகிறீர்களா? என்று கமல்ஹாசன் கேள்விக்கு ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் பதிலளித்தனர். ஒரு பெண்ணாக தன்னால் சில சமயங்களில் சுயமாக முடிவெடுக்கவில்லை என்றும், அதனால் ஆணாக மாற விரும்பி தான் நினைத்ததை சாதிக்க விரும்புவதாகவும் ஐஸ்வர்யா கூறினார். விஜயலட்சுமியும் …

Read More »

விஜயலட்சுமியின் கணவர் உருக்கமான டுவிட்

விஜயலட்சுமியின்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட போட்டியாளர்களாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி என நான்கு பேர் உள்ளனர். இதில் யார் மக்களின் மனங்களை வென்ற அந்த போட்டியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். நாளை பிரம்மாண்டமான பைனல் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெராஸ் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து பிக்பாஸ் இல்லத்தில் 50 நாட்களை கடந்துவிட்ட எண்ணி உருக்கமாக ஒரு படத்தை போட்டு …

Read More »

விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்ட ஐஸ்வர்யா

விஜயலட்சுமியை

பிக்பாஸ் வீட்டில் விஜயலட்சுமி வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்ததில் இருந்தே அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக உள்ளார். குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் அவர் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் இருவரும் விஜயலட்சுமியை வெளியேற்ற பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கின்போது விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அனைவரும் விஜயலட்சுமிக்கு முதலுதவி செய்யும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கள்ளாட்டம் ஆடுகிறார். ஆனால் எப்போதும் …

Read More »

மும்தாஜ்-விஜயலட்சுமி திடீர் மோதல்!

மும்தாஜ்-விஜயலட்சுமி

பிக்பாஸ் வீட்டின் சண்டைக்காரி என்ற பட்டம் ஐஸ்வர்யாவிடம் இருந்து மும்தாஜூக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது. தினமும் ஒவ்வொருவரிடம் சண்டை போட்டு வரும் மும்தாஜ் நேற்று செண்ட்ராயனிடம் சண்டை போட்டார். நேற்று கிச்சன் சாம்பியன் பட்டம் பெற்றவுடன் மும்தாஜ் குறித்து செண்ட்ராயன் ஒரு கருத்தை கூற அதை தவறாக புரிந்து கொண்ட மும்தாஜ் அவரிடம் மல்லு கட்டினார். இது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய …

Read More »

உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது – ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

இந்த வாரம் சூடு பிடித்திருக்கும் பிக்பாஸில் இன்றைய 3வது புரோமோவில் ஐஸ்வர்யாவிற்கும் விஜயலட்சுமிக்கும் சண்டை எற்படுவது போல் தெரிகிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பாச மழை பொழிந்து தள்ளினர். அதற்கு நேர்மாறாக இந்த வாரத்தின் தொடக்கத்திலிருதே போட்டியாளர்களுக்குள் மோதல் உருவாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கும், விஜயலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸின் 3வது புரோமோவில் சென்றாயனிடம் ஐஸ்வர்யா, “எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்னை இருக்கு. …

Read More »