Tuesday , March 26 2019
Breaking News
Home / Tag Archives: விஜய்

Tag Archives: விஜய்

சீமான் சொன்னா சிம்பு சூப்பர் ஸ்டாரா ? கொதித்தெழுந்த அமீர்

சீமான்

சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இனி தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் சிம்புதான் எனக் கூறியதற்குப் பலதரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வில் விஜய்யைக் கடுமையாகத் தாக்கியும் சிம்புவையும் புகழ்ந்து பேசினார். அதில் ‘சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை …

Read More »

டிவிட்டரில் டிரெண்டாகும் திருட்டுபயசீமான்!

ஹீலர் பாஸ்கர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அதாவது சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா …

Read More »

நீயெல்லாம் என் தம்பியா? விஜய்யை சீண்டிய சீமான் !

ரஜினி கமல்

சீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது உணர்ச்சிபெருக்கான அரசியல் பேச்சுக்காகவேப் புகழ்பெற்றவர். அதேநேரம் விமர்சனங்களைக் கடுமையாக சொல்லாமல் நகைச்சுவை உணர்வைக் கலந்து சொல்வதிலும் வல்லவர். அந்த வகையில் அவரது பேச்சின் போது தமிழக் அரசியல் பிரமுகர்கள் பலரை கடுமையாக நக்கலடித்து விமர்சனம் வைத்துள்ளார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற …

Read More »

ரஜினியின் மார்க்கெட் சரிந்ததா? அஜித்துடனான போட்டி ஏன்?

ரஜினியின்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என அடுத்தடுத்த ஜெனரேஷன்கள் இருந்து வந்த நிலையில் தற்போது ரஜினி சம்மந்தமே இல்லாமல் அஜித்துடன் போட்டி போட்டு வருகிறார். பொங்கல் ரேசில் கலக்கப்போவது பேட்டயா? விஸ்வாசமா? என தேவையற்ற போட்டி நிலவி வருகிறது. பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. பேட்ட …

Read More »

சர்கார் வசூல் இவ்வளவு தானா! ரசிகர்கள் அதிர்ச்சி

சர்கார் பட கதை

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வந்த படம் சர்கார். இப்படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகின. அதேபோல் பல பல பாக்ஸ் ஆபிஸ் தளங்களும் சர்கார் வசூல் சூப்பர் என்று தான் சொல்லின. ஆனால், பிரபல சினிமா டிக்கெட் முன் பதிவு தளமான புக் மை ஷோ ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் சர்கார் படத்துக்கு புக் மை ஷோ …

Read More »

‘துப்பாக்கி 2’ உறுதி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

துப்பாக்கி 2

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று. இந்த படம் இன்றளவும் விஜய்யின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி எத்தனை முறை தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டாலும், அத்தனை முறையும் போரடிக்காமல் பார்க்கும் படமாகவும் உள்ளது. இந்த நிலையில் இன்று முன்னணி சினிமா இணையதளம் நடத்திய விழாவில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘கண்டிப்பாக துப்பாக்கி 2’ திரைப்படம் …

Read More »

வெளியானது பேட்ட டீசர் – ரஜினி பிறந்தநாள் பரிசு

ரஜினி

ரஜினிகாந்தின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை பேட்டப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்தின் 2.0 பிரம்மாண்ட வெளியீட்டிற்குப் பிறகு அவரது அடுத்த படமான பேட்ட சுடசுட பொங்கல் விருதாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியோடு, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு …

Read More »

விஜய் தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்களா?

சினிமா துறையில் இருந்து பல்வேறு நடிகர்கள் அரசியலில் களம் கண்டுள்ளனர். தற்போது ரஜினி மற்றும் கமல் கூட அரசியல் களம் காண தயாராகி வரும் நிலையில் நடிகர் விஜய் அரசியலில் வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பி வருகின்றனர். அதற்கு ஏதுவாக நடிகர் விஜய்யும் சமீப காலமாக நடித்து வரும் படங்களிலும் பல்வேறு அரசியல் சார்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சர்கார் படத்தின் இசை வெளியிட்டு …

Read More »

ரசிகர்களின் கணக்கில் பணம் அனுப்பி உதவும் விஜய்!

தளபதி விஜய், தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். கேரளாவில் பெருமழை வந்தபோது தனது ரசிகர்கள் மன்றங்களுக்கு பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் அனுப்பி உதவிகளை செய்ய வைத்தார். அந்த வகையில் தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள விஜய் ரசிகர்கள் மன்றங்களின் தலைவர்களின் கணக்கிற்கு ரூ.2லட்சம் முதல் 4.5 லட்சம் வரை நடிகர் விஜய் அனுப்பி உள்ளார். …

Read More »

வாயில சிகரெட்ட வெச்சிட்டு நீ என்னத்த நல்லத சொல்ற

நடிகர் விஜய் சர்கார் படத்தில் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகளை தவிர்த்திருக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் வெளியான சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பின்னர் ஒரு சிலரின் மிரட்டலுக்கு பயந்துபோன படக்குழுவினர் படத்தில் இருந்து சர்ச்சைக் காட்சிகளை நீக்கினர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே பல விமர்சனக்கள் எழுந்தது. விஜய் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகள் தவறு …

Read More »