Friday , January 18 2019
Home / Tag Archives: விடுதலைப் புலிகள்

Tag Archives: விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கருத்து கூறியிருக்கிறார். இலங்கையில் உள்ள மக்கள் அன்றாடம் உணவும்,உடையும் கல்வியும் வேண்டி நிற்கிறார்கள் அப்படியிருக்க பாராளூமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை மக்களிடமிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது எதிர்பார்க்க முடியாது ஒன்று என முத்தையா முரளிதரன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது: தமிழர்கள் தம்ங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது அவர்களின் உரிமை!ஆனால் ஆனால் எங்கள் நாட்டில் …

Read More »

உனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே

உனக்குத் தெரியும்

தமிழ் எங்கள் மூச்சென்றால்.. தமிழீழம் எங்கள் தாயென்றால் தாயின் கற்புக் காக்கவே..எம் தாய்மை துறந்தோம் நாம்……. தமிழை வளர்ப்பதற்கே-எம் தலைமுடி அறுத்தோம்.. தலைவனின் சிரிப்பிலே அம்மாவைக் கண்டோம்.. வலி மறந்து…இரவில் விழி திறந்து — நாம் புலி உடை தழுவியது..எம் மொழியது வாழ்வதற்கே….. எனக்கு நினைவிருக்கிறது… இதோ இந்தப் பனைமர அடியிலே பனங்காய் பொறுக்கி.. பசி போக்கியிருக்கிறோம்… நரிகளின் வாய்கள்- மீண்டுமொரு கிரிசாந்தியை நாசமாக்குவதை தடுக்கவே நாமன்று நெருப்பானோம்…. அதோ…அங்கே.. …

Read More »

விடுதலைப் புலிகள் விவகாரத்தால்- பதவியிழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- ஆதாரங்கள் சபாநாயகரிடம்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களது பதவிகளில் நீடிப்பது தொடர்பில் சவால்கள் தோன்றியுள்ளன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டதோடு, புலிகளுக்குச் சார்பான நிகழ்வுகளில் பங்கேற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் …

Read More »

புலிகளை பிரித்த ரணிலின் அடுத்த நரி தனம்: விஜயகலா ரூபத்தில் 70MM படம்

விடுதலைப் புலிகள் அணியில் இருந்து கருணாவை மிக மிக சாதூரியமாக பிரித்த ரணில், தற்போது விஜயகலாவை வைத்து புது ஆட்டம் ஒன்றை ஆட ஆரம்பித்துள்ளார். யாழில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகவேண்டும் என்று, சிங்கள ஊடகவியலாளர்கள் முன்னால் பேசியுள்ளார் விஜயகலா. இதனை சிங்கள ஊடகங்கள் அப்படியே பிரசுரிக்கும் என்பது இவர்கள் நன்கு அறிந்த விடையம். இதனால் சிங்களவர் மத்தியில் கொந்தளிப்பு ஒன்றை ஏற்படுத்தி. அதனூடாக விஜயகலாவை …

Read More »

விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல நீதிமன்றம் அதிரடி.

இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது. கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்பளித்தது. குலம், அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள். யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் …

Read More »

புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்றை தொடங்குவதை விடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றுவதே நல்லது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் திரு.கந்தசாமி இன்பராசா வர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு குறிப்பிடுகையில்,“வடக்கு மாகாண முதல்வரை தலைமையில் புதிய கட்சி ஆரம்பிப்பது தேவையற்றதாகவே …

Read More »