Thursday , December 13 2018
Home / Tag Archives: விடைபெறுகிறோம் வீடுகளே

Tag Archives: விடைபெறுகிறோம் வீடுகளே

விடைபெறுகிறோம் வீடுகளே..

2009 என்னை திரும்பவும் அழைக்கிறது…. மீண்டும் அதற்குள் சென்றால் மீளுவேனோ தெரியாது… ஒரு நிமிடம்…போய் வருகிறேன்.. நிழல்கள் மட்டுமே துணையாக நீண்ட ஒரு பயணம் போனோம்.. பணத்தை மறந்து.. பிணத்தைக் கடந்து… சினத்தை அடக்கிச் சிலுவைகள் சுமந்தோம்….. இனிமேலும் இங்கிருப்பின்.. இறப்பது உறுதி என்று இதயத்துடிப்பு மேளமடிக்க…. அதன் பின்பு தான் அடுத்த பயணம் தொடங்கும்… எட்டு அடி தொட்டு வச்சு எட்டித் திரும்பிப் பார்க்கையிலே இருந்த வீடு.. எரிந்து …

Read More »