Monday , August 26 2019
Breaking News
Home / Tag Archives: விமர்சனம்

Tag Archives: விமர்சனம்

தீர்வு காண்பதில் அரசு உறுதி! குழப்புகின்றது மஹிந்த அணி!! – ரணில் குற்றச்சாட்டு

“மஹிந்த அரசால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அதனையே மஹிந்த தரப்பினர் இப்போது விமர்சித்து வருகின்றனர்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது எனவும், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கிய …

Read More »

ஒத்தைக்கு ஒத்த வாடா! விஸ்வாசம் டிரைலர் விமர்சனம்

viswasam

தல அஜித் நடித்த விஸ்வாசம் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை களங்கடித்து வருகிறது. வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை என்ற பஞ்ச் டயலாக்குடன் ‘விஸ்வாசம்’ டிரைலர் அட்டகாசமாக ஆரம்பமாகிறது. கிராமத்து அழகின் பின்னணி, சேலையுடன் தலையில் புல்லுக்கட்டு தூக்கி வரும் நயன்தாராவின் அழகு, நீங்க பேரழகு என்று சொல்லி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்வது, திருவிழா பின்னணி காட்சிகள் ஆகியவை குடும்ப …

Read More »

மூளையில் கோளாறுள்ள கமல்ஹாசன்……

கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் வேகமக இல்லை என்று கூறிய கமல்ஹசனுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதித்த மக்களை பார்வையிட சென்ற கமல்ஹாசன், இங்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் விவசாயிகளின் அழுகுறல் கேட்கிறது. கோடிக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளன. தமிழக அரசின் இந்த வேகம் பத்தாது. மக்களை மீட்டெடுக்க அரசு அசுர வேகத்தில் செயல்பட வேண்டும். அரசு …

Read More »

வெந்த புண்ணியில் வேலை பாய்ச்சும் பொன்னார்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டம் கடும் கண்டனத்திற்குரியது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது விவசாயிகளை கொந்தளிப்படையச் செய்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய விவசாய சங்கம் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து 4 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த பல விவசாயிகளும் இந்த போடாட்டத்திற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக …

Read More »

வாயில சிகரெட்ட வெச்சிட்டு நீ என்னத்த நல்லத சொல்ற

நடிகர் விஜய் சர்கார் படத்தில் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகளை தவிர்த்திருக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் வெளியான சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பின்னர் ஒரு சிலரின் மிரட்டலுக்கு பயந்துபோன படக்குழுவினர் படத்தில் இருந்து சர்ச்சைக் காட்சிகளை நீக்கினர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே பல விமர்சனக்கள் எழுந்தது. விஜய் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகள் தவறு …

Read More »

25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி

ரஜினி மக்கள்

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்வசங்கள் குறித்து தான் இயக்கிய படத்தில் விமர்சித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினியின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, …

Read More »

விஜய் அரசியல் பேசியிருப்பது குறித்து தமிழிசை

தமிழிசை

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நம்ம ஹெச்.ராஜா …

Read More »

காவல்துறை ஒரு ஊழல்துறை – எகிறிய எச்.ராஜா

காவல்துறை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் பல இடங்களில் கலவரம் …

Read More »

கர்நாடகா காவி மயமாகாது ; அது கலர்புல்லாக இருக்கிறது : பிரகாஷ்ராஜ் டிவிட்

கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள …

Read More »