Breaking News
Home / Tag Archives: விஸ்வாசம்

Tag Archives: விஸ்வாசம்

பேட்ட + விஸ்வாசம் = சர்கார் – உண்மையா ? பொய்யா?

பேட்ட மற்றும் விஸ்வாசம்

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல்நாள் வசூலை விட சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் அதிகம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி வசூலில் செக்கப்போடு போட்டு வருகின்றன. இரண்டுப் படங்களும் அந்தந்த படங்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொதுவான சினிமா …

Read More »

ரசிகர்களைத் திருப்திபடுத்தியதா விஸ்வாசம் ?

ரசிகர்களைத்

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று வெளியானதை அடுத்து படம் எப்படி இருக்கிறதென ஒரு பொதுவான ரசிகரின் பார்வையிலான மதிப்பீடு. அஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. விஸ்வாசம் படத்தோடு பேட்டையும் ரிலிசானதால் தியேட்டர்களை பாதியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவானது. சன்பிக்சர்ஸின் நெருக்கடியால் அதிகத் தியேட்டர்களில் பேட்ட ரிலிஸ் ஆனாலும் சிறப்புக் காட்சிகள், முதல் நாள் காட்சிகள் என அஜித் ரசிகர்களின் ராஜ்ஜியம்தான் நேற்று முழுவதும். அஜித் …

Read More »

‘விஸ்வாசம்’ வெளியான தியேட்டரில் கத்திக்குத்து

'விஸ்வாசம்'

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று அதிகாலை விஸ்வாசம் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் இருக்கை பிடிப்பதில் …

Read More »

சென்னை திரையரங்கில் ‘பேட்ட’ பேனர் கிழிப்பு

சென்னை

இன்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்கள் இடையே கருத்துமோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்க வளாகத்தில் உள்ள ஆறு திரையரங்குகளிலும் அதிகாலை 4 மணி காட்சியாக ‘பேட்ட’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் அஜித் …

Read More »

பேட்ட VS விஸ்வாசம்: வெற்றி யாருக்கு..?

பேட்ட

ரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். பல திரையரங்குகள் அதிகாலை காட்சிகளை திரையிடுகின்றன. ரஜினிகாந்தைப் பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு திரைப்படம் ஒடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 2.0 ஓரளவு வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்தபடமான பேட்ட ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியாகிறது. இதற்கு முன்பாக 2014ஆம் வருட பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா …

Read More »

சிறப்புக் காட்சிகள் உண்டா ? இல்லையா ? ரசிகர்கள்

சிறப்புக் காட்சிகள்

விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டுப் படங்களும் நாளை ரிலிசாகவுள்ள நிலையில் இரண்டுப்படங்களுக்கும் நள்ளிரவுக் காட்சிகள் மற்றும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படுமா என்ற சந்தேகம் இன்று வரை நிலவி வருகிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் படங்கள் எப்போது ரிலிஸ் ஆனாலும் அது அவர்களின் ரசிகர்களுக்குப் பண்டிகைதான். அப்படி இருக்கையில் பண்டிகைக் காலத்தில் ரிலிஸானால் சொல்லவா வேண்டும் ? அதிகாலைக் காட்சி, நள்ளிரவுக் காட்சிகள் எனதிரையிட்டு …

Read More »

பேட்ட, விஸ்வாசம் படங்கள்: 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி

பேட்ட

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த இரண்டு படங்களுமே நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக அளவு திரையரங்குகளில் படங்கள் வெளியாகிறது. நேற்று முன்தினம் தொடங்கி டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நிறைய திரையரங்குகளில் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையின்போது இன்னும் அதிகமானோர் டிக்கெட் …

Read More »

தல பொங்கலா? தலைவர் பொங்கலா? ரசிகர்கள்

என்னால்தான்

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இந்த பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சர்க்கரை பொங்கல்தான். படம் வெளியாவதர்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் பங்கமாய் காத்துகிடக்கின்றன. ரஜினி படமும் அஜித் படமும் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டும் ஜில்லா மற்றும் வீரம் மோதியது. அதை …

Read More »

ஒத்தைக்கு ஒத்த வாடா! விஸ்வாசம் டிரைலர் விமர்சனம்

viswasam

தல அஜித் நடித்த விஸ்வாசம் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை களங்கடித்து வருகிறது. வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை என்ற பஞ்ச் டயலாக்குடன் ‘விஸ்வாசம்’ டிரைலர் அட்டகாசமாக ஆரம்பமாகிறது. கிராமத்து அழகின் பின்னணி, சேலையுடன் தலையில் புல்லுக்கட்டு தூக்கி வரும் நயன்தாராவின் அழகு, நீங்க பேரழகு என்று சொல்லி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்வது, திருவிழா பின்னணி காட்சிகள் ஆகியவை குடும்ப …

Read More »

பேட்ட மாஸ் விஸ்வாசம் க்ளோஸ்: கொலை காண்டு மீம்

பேட்ட

நேற்று வெளியாகியுள்ள பேட்ட டிரைலர்தான் தற்போது டிரெண்டிங். இந்த காளியோட ஆட்டத்த பார்க்கத்தான போறீங்க என பழைய ரஜினியாக நமக்கு இளமை துள்ளளுடன் வருகிறார் ரஜினி. டிரெய்லரில் யாரையும் விட்டுவைக்காமல் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா மற்றும் சசிக்குமார் ஆகிய அனைவரையும் டிரெய்லரில் காட்டிவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். காளியின் ஆட்டத்தையும், விஜய் சேதுபதியின் வேட்டைத் தனத்தையும் பார்க்க ஜனவரி 10 வரை நாம் காத்திருக்க …

Read More »