Home / Tag Archives: வெளியேற்றம்

Tag Archives: வெளியேற்றம்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்

கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் சற்றுமுன் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கடைசி வரை தாக்குபிடித்து வந்த கவின், பிக்பாஸ் அறிவித்த ரூபாய் ஐந்து லட்சத்திற்காக இன்று வெளியேறும் முடிவை எடுத்தார். அவருடைய முடிவில் ஒரு ஒரு உள்ளர்த்தம் இருப்பதாகவும் தன்னுடைய முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் சக போட்டியாளர்களிடம் விளக்கி புரிய வைக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். இருப்பினும் சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் கடைசிவரை …

Read More »

சரவணன் திடீர் வெளியேற்றம்: இதுவரை நடைபெறாத புதுமை

சரவணன்

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஞாயிறு அன்று மட்டுமே ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். மனநிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் சீசனில் மட்டும் ஓவியா இடையில் வெளியேற்றப்பட்டார். அதுவும் அவராகவே வெளியேற விரும்பியதால் பிக்பாஸ் குழுவினர்களால் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சேரன், மீராமிதுன் விவகாரம் குறித்த விவாதத்தின்போது சரவணன், விளையாட்டாக தானும் பேருந்தில் செல்லும்போது பெண்களை …

Read More »

யாஷிகா வெளியேற்றம் ; விஜய் டிவி எப்போதும் ஏமாற்றுகிறது

யாஷிகா வெளியேற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாஷிகாவை வெளியேற்றியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். எந்த தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பது பிக்பாஸ் விளையாட்டின் முக்கிய விதி. தொடக்கம் முதலே பக்குவப்பட்டவராக செயல்பட்டார் யாஷிகா. ஆனால், கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த …

Read More »

நீங்க நல்லவரா கெட்டவரா! வெளியே வரப் போவது இவரா… கமல் சூசகம்

நீங்க நல்லவரா

பிக்பாஸ் நிகழ்ச்சி 83 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. ஐஸ்வர்யா வெளியேறப் போவதில்லை என்பதை நேற்று கமல் உறுதி படுத்தி விட்டார். இந்நிலையில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் விஜயலட்சுமியிடம் ,மும்தாஜ் விஜி ஜனனி சென்ராயன் உள்ளிட்ட இவர்களில் யார் வெளியே போனால் நியாயமாக இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு விஜயலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி; வெளியேற்றப்பட்ட ரம்யா வீடியோ வெளியீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு அணித்தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணித்தலைவியாக இருந்த ரம்யா டாஸ்கிலிருந்து விலகியதால் எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் விஜய் டி.வி நடத்திய வாக்கெடுப்பில் யாஷிகாதான் வெளியேறப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. …

Read More »